மேலும் அறிய
TN 10th Result 2024 : வெளியான 10வது தேர்வு முடிகள்.. எந்த மாவட்டம் முதலிடம்? - முழு விபரம் உள்ளே!
TN 10th Result 2024 : 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதிய, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
தமிழ்நாடு 10வது தேர்வு முடிவுகள்
1/7

நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 260 சிறைவாசிகளில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2/7

மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதலிடம் : நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில், 97.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை (97.02%) மற்றும் ராமநாதபுரம் (96.36%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
Published at : 10 May 2024 11:59 AM (IST)
மேலும் படிக்க





















