மேலும் அறிய
Anant Ambani:அம்பானி வீட்டு கல்யாணம் - பங்கேற்ற பிரபலங்களின் சமீபத்திய க்ளிக்ஸ்!
Anant Ambani: ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். அதன் புகைப்பட தொகுப்பு.
நீதா அம்பானி - ராதிகா மெர்சன்ட் - முகேஷ் அம்பானி
1/9

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது
2/9

ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
Published at : 03 Mar 2024 12:39 PM (IST)
மேலும் படிக்க





















