மேலும் அறிய

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நடிகை சமந்தா ரூத் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள், இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில் செல்லும் என MP DEVELOPERS தெரிவித்துள்ளது.

MP DEVELOPERS பிராண்ட் தூதரான நடிகை சமந்தா

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தரமான மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கி வரும் MP Developers, தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான அடையாளமாக, பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவை (Samantha Ruth Prabhu) நிறுவனத்தின் பிராண்ட் தூதராக(Brand ambassador) அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது.
 குறிப்பாக, MP Developers நிறுவனமும், சமந்தா ரூத் பிரபுவும் இருவரும் சென்னையின் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இந்த கூட்டணிக்கு மேலும் தனிச்சிறப்பையும் உணர்வுப்பூர்வமான இணைப்பையும் வழங்குகிறது. “சென்னையின் வேர்களிலிருந்து உலகளாவிய வளர்ச்சியை நோக்கி – From Chennai Roots to Global Reach” என்ற MP Developers நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு, சமந்தாவின் இணைவு புதிய உத்வேகத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

MP Developers நிறுவனத்தின் வரலாறு..!

2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MP Developers, கடந்த 14 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்து, 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. மேலும், 1.5 மில்லியன்+ சதுர அடி பரப்பளவில் பல்வேறு குடியிருப்பு திட்டங்களை சென்னை மற்றும் கோயம்புத்தூர் - யிலும் தற்போது உருவாகி வருகின்றன. வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்கால கனவுகளுக்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், சிறந்த இருப்பிடம், திட்டமிடப்பட்ட வடிவமைப்பு, கட்டுமானத் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டகால மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு MP Developers செயல்பட்டு வருகிறது.


MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதரான நடிகை சமந்தா - பல்லாவரத்தின் இரு வெற்றி சின்னங்கள்

“Growth Guarantee Homes” – வீட்டுடன் இணையும் எதிர்கால வளர்ச்சி

MP Developers அறிமுகப்படுத்தியுள்ள “Growth Guarantee Homes” என்ற அணுகுமுறை, வீடு வாங்குவதை ஒரு வாழ்க்கைத் தேவையாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புத்திசாலித்தனமான முடிவாகவும் பார்க்கிறது. வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புள்ள பகுதிகள், சிறந்த இணைப்பு வசதிகள், திறமையான இடப் பயன்பாடு, உயர்ந்த UDS, அதிக FSI சாத்தியம் மற்றும் நடைமுறை சார்ந்த வீட்டு வடிவமைப்பு ஆகியவை MP Developers நிறுவனத்தின் முக்கிய தனித்துவ அம்சங்களாக உள்ளன.

இதுகுறித்து MP Developers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீன் மலிநெனி (Mr. Praveen Malinani) கூறுகையில், “MP Developers நிறுவனத்தின் 14 ஆண்டுகால பயணத்தில், இன்று ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். 250-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கை என எங்கள் பயணம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
 இந்த புதிய கூட்டணியின் மூலம் MP Developers நிறுவனத்தின் பிராண்ட் அடையாளம் மேலும் வலுப்பெறுவதோடு, அதன் Growth Guarantee Homes கருத்தையும் பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்

வளர்ச்சியை விரிவுபடுத்த திட்டம்:

சென்னையைத் தாண்டி கோயம்புத்தூர் உள்ளிட்ட புதிய சந்தைகளில் தனது குடியிருப்பு திட்டங்களை விரிவுபடுத்தி வரும் MP Developers, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைகளில் தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. NRI வாடிக்கையாளர்களுடனான தொடர்பு மூலம் இந்தியாவுக்கு அப்பால் உள்ள வாடிக்கையாளர்களையும் சென்றடையும் முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. “Built for Living. Guaranteed for Growth.” என்ற அணுகுமுறையுடன், தரமான வீடுகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் மதிப்பு சேர்க்கும் வகையில் MP Developers தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ளது.

பொறுப்புத் துறப்பு: இது ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை. ABP நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் மற்றும்/அல்லது ABP லைவ் இந்த கட்டுரையின் உள்ளடக்கங்கள் மற்றும்/அல்லது இங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளை எந்த வகையிலும் ஆதரிக்கவோ/சந்தா எடுக்கவோ இல்லை. வாசகர் விருப்பப்படி முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Post Office Investment Schemes 2026: அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும்! உங்கள் PF கணக்கு விவரம் கையில் வந்துவிடும்!
ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும்! உங்கள் PF கணக்கு விவரம் கையில் வந்துவிடும்!
Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
Embed widget