மேலும் அறிய
Advertisement

Fastest Cars: ரூ.11 லட்சத்திற்கும் கம்மி பட்ஜெட் - மாருதி பலேனோவை விட வேகமான டாப் 5 கார்கள்!
Fastest Cars: இந்தியாவில் ரூ.11 லட்சத்திற்கும் குறைவான விலையில், மாருதி பலேனோவை விட அதிவேகமான கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆட்டோமொபைல் செய்திகள்
1/7

ரூ.11 லட்சத்திற்கும் கம்மி பட்ஜெட்டில் மாருதி பலேனோவை விட வேகமான டாப் 5 கார்கள்
2/7

மாருதி சுசுகி பலேனோ அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும், மிகவும் பிரபலமனதாகவும் உள்ளது. இது மணிக்கு 100 கிமீ வேகத்தை 12.1 விநாடிகளில் எட்டும். ஆனால், ரூ.11 லட்சம் பட்ஜெட்டில் அதைவிட வேகமான 5 கார்கள் உள்ளன
3/7

ஹுண்டாய் வென்யு டர்போ மிகவும் பிரபலமான சப்-காம்பேக்ஸ் எஸ்யுவி ஆகும். மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மணிக்கு 100கிமீ வேகத்தை 10 நொடிகளில் எட்டும். தொடக்க விலை ரூ.9.99 லட்சம்
4/7

பட்ஜெட்டில் ஓட்டுனர்களுக்கான சிறந்த காராக ஹுண்டாய் ஐ20 என்லைன் உள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தை 9.9 நொடிகளில் எட்டும். தொடக்க விலை ரூ.9.99 லட்சம்
5/7

மாருதி சுசுகியின் ஃப்ரான்க்ஸ் கார் மாடல், பலேனோவை அடிப்படையாகக் கொண்டது. இது மணிக்கு 100கிமீ வேகத்தை 11 நொடிகளில் எட்டும். தொடக்க விலை - ரூ.10.55 லட்சம்
6/7

மற்றொரு சிறந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவிக்களில் நிசான் மேக்னட் டர்போ மாடலும் ஒன்று. மணிக்கு 100 கிமீ வேகத்தை 11 நொடிகளில் எட்டும். தொடக்க விலை ரூ.9.19 லட்சம்
7/7

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் டாடா நெக்ஸான் ஒன்று. மணிக்கு 100 கிமீ வேகத்தை 11 நொடிகளில் எட்டும். தொடக்க விலை ரூ.8.15 லட்சம்
Published at : 12 Apr 2024 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion