மேலும் அறிய
Flagship Motorcycle : இருசக்கர வாகன நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் எது தெரியுமா?
Flagship Motorcycle : இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஒவ்வொரு நிறுவனத்தின் முதன்மையான அதாவது ஃபிளாக்ஷிப் மாடல் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிள்
1/7

இந்தியாவில் பிரபலமான பைக் நிறுவனங்களின் Flagship மோட்டார்சைக்கிள் மாடல்கள்
2/7

டிவிஎஸ் Apache RR310 - இதன் விலை ரூ.3.23 லட்சம்
3/7

ஹீரோ மேவ்ரிக் 440 - இதன் விலை 2.40 லட்சத்தில் தொடங்கி 2.68 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
4/7

ஹோண்டா கோல்ட் விங் - இதன் விலை ரூ.39.16 லட்சம்
5/7

சுசுகி ஹயபுசா - இதன் விலை ரூ.13.85 லட்சம்
6/7

யமாஹா YZF R1 - இதன் விலை ரூ.20.39 லட்சம்
7/7

பஜாஜ் டாமினர் 400 - இதன் விலை ரூ.2.30 லட்சம்
Published at : 19 Mar 2024 11:06 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion