மேலும் அறிய
Expensive Scooters : இந்த ஸ்கூட்டரின் விலை இவ்வளவா? அப்படி இதில் என்னதான் இருக்கு?
Expensive Scooters : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காரை மிஞ்சும் விலையில் கிடைக்கும், ஸ்கூட்டர்களின் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
விலையுயர்ந்த ஸ்கூட்டர்கள்
1/5

BMW CE 04 ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து 50 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த ஸ்கூட்டரின் விலை 14.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
2/5

வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டர் லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை 14.27 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
Published at : 26 Aug 2024 12:46 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க





















