மேலும் அறிய

Vastu Tips : மாடிப்படி அமைப்பிற்கும் வாஸ்து சாஸ்திரம் இருக்கா? வாஸ்து வல்லுனர்கள் சொல்வதென்ன?

மேல் நோக்கி ஏறுவது மற்றும் கீழ் நோக்கி இறங்குவது என்ற இரண்டு தத்துவங்களின் அடிப்படையை மாடிப்படிக்கட்டுகள் உணர்த்துகின்றன.  

மாடிப்படி அமைக்க வாஸ்து சாஸ்திரம்

1/7
அடுக்குமாடி வீடுகளில் குடியேறும் பலருக்கும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடிப்படிகள் வாஸ்து விதிகளில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு மாறாக உள்ளதாக மனதிற்குள் எண்ணுவது உண்டு. அந்த நிலையில் வாஸ்து ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய எளிமையான முறைகள் பற்றி வாஸ்து வல்லுனர்கள் தெரிவிக்கும்  டிப்ஸ் இதோ

2/7
வீட்டின் உள்ளே அமைக்கப்படும் படிக்கட்டுகளுக்கு, அந்த இடத்தின் தென்மேற்கு பகுதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் அடுத்த இரண்டாவது சிறந்த தேர்வுகளாக இருக்கும். இந்த விஷயத்தில், படிக்கட்டு வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்.

3/7
வீடுகளின் உட்புறம் படிக்கட்டுகள் அமைக்கும்போது அந்த இடத்தின் தெற்கு அல்லது மேற்கு பகுதியின் மத்தியில் அமைப்பது சிறப்பு. 

4/7
வீட்டுக்கு வெளிப்புறம் மாடிப்படிகள் அமைக்கும்போது மொத்த அமைப்புக்கு தென்கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் திறந்தவெளி படிகளாக அமைப்பது நல்லது. 

5/7
படிகளை இடதுபுறமிருந்து வலதுபுறமாக அமைப்பது நல்லது.

6/7
படிக்கட்டின் முதல் படியை வட்ட வடிவில் அமைக்கக் கூடாது. படிகளின் எண்ணிக்கையை 3 ஆல் வகுத்தால் அதன் கடைசி எண் 2 ஆக இருக்க வேண்டும். படிக்குக் கீழ் எவ்வித கட்டுமானமும் இருக்கக் கூடாது. குறிப்பாக அறை இருக்கவே கூடாது.

7/7
வீட்டின் நடுவே மாடிப்படி கட்டுவது உகந்தது அல்ல. படியை வடகிழக்கு நோக்கி வைத்தால் வீட்டில் செல்வத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும். உடல்நலக்குறைவும் ஏற்படும்.

ஜோதிடம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா

Breaking Tamil LIVE: வேங்கை வயல் விவகாரம் - 3 பேருக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்

Crime: அப்பாவுக்கு குட் பை சொல்லு - 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் தற்கொலை! விசாரனையில் அதிர்ச்சி

for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta Aviation : Hotel Management-ஐ தொடர்ந்து விமானக் கல்லூரி! சென்னைஸ் அமிர்தா அசத்தல்K V Thangabalu : ”பணம் வாங்கினேனா? ஜெயக்குமார் சொன்னது பொய்” கே.வி.தங்கபாலுVeeralakshmi Slams Savukku Shankar : MS Dhoni injury : தோனிக்கு என்ன ஆச்சு? CSK-ல் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா
AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா
Breaking Tamil LIVE: வேங்கை வயல் விவகாரம் - 3 பேருக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
Breaking Tamil LIVE: வேங்கை வயல் விவகாரம் - 3 பேருக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை
Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்
Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்
Crime: அப்பாவுக்கு குட் பை சொல்லு - 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் தற்கொலை! விசாரனையில் அதிர்ச்சி
Crime: அப்பாவுக்கு குட் பை சொல்லு - 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் தற்கொலை! விசாரனையில் அதிர்ச்சி
Villupuram Rain: திடீரென மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை  ..! விழுப்புரம் மக்களுக்கு குளு குளு காற்று..!

Lok Sabha Phase 3 Polling: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - 61.45% வாக்குகள் பதிவு, குஜராத்தில் மந்தம்..!

Child Marriage: குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Seeman: இளையராஜாவை குறை சொல்லி பயனில்லை; நமக்கு புரியவில்லை என்றுதான் அர்த்தம்: சீமான் அதிரடி
இளையராஜாவை குறை சொல்லி பயனில்லை; நமக்கு புரியவில்லை என்றுதான் அர்த்தம்: சீமான் அதிரடி
Embed widget