மேலும் அறிய
Saturday Purchase : சனிக்கிழமையன்று இந்த பொருட்களை வாங்கவே வாங்காதீங்க!
Saturday Purchase : சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமையன்று ஒரு சில பொருட்களை வாங்க கூடாது என்பது ஜோதிடர்களின் கூற்று.
பொருள் வாங்குவது
1/6

கத்திரிக்கோல் வாங்க வேண்டாம் என சொல்லப்படுகிறது. வாங்கினால் உறவுகளில் விரிசல் ஏற்படுமாம்
2/6

இரும்பு பொருட்களை வாங்க கூடாது என சொல்லப்படுகிறது. வாங்கினால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டில் குடிபெயர்ந்து விடுமாம்
Published at : 24 Aug 2024 01:25 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க





















