மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Chanakya Neethi: இந்த வகை பெண்களைக் கண்டால் ஜாக்கிரதை என்கிறது சாணக்ய நீதி
Chanakya Neethi: ஏழு வகைப் பெண்களை வரிசைப்படுத்தி அவர்களிடம் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி ஆச்சார்ய சாணக்யா எச்சரிக்கிறாராம்.
![Chanakya Neethi: ஏழு வகைப் பெண்களை வரிசைப்படுத்தி அவர்களிடம் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி ஆச்சார்ய சாணக்யா எச்சரிக்கிறாராம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/e704e81644a87fe2a6041accaf36cd2c1716471435595102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாணக்யா நீதி
1/6
![சாணக்யா நீதியில் குறிப்பிட்டுள்ள கொள்கையின்படி, குட்டையான கழுத்தினைக் கொண்ட பெண்கள் ஒரு முடிவினை தாமாக எடுக்காமல், எப்போதும் மற்றவர்களையே சார்ந்து இருப்பார்களாம். இப்படியான பெண்களைக் கண்டால், அவர்களைத் தவிர்க்க வேண்டுமாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/aad0fe4acfc6c3317bd0d8942defac3479259.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாணக்யா நீதியில் குறிப்பிட்டுள்ள கொள்கையின்படி, குட்டையான கழுத்தினைக் கொண்ட பெண்கள் ஒரு முடிவினை தாமாக எடுக்காமல், எப்போதும் மற்றவர்களையே சார்ந்து இருப்பார்களாம். இப்படியான பெண்களைக் கண்டால், அவர்களைத் தவிர்க்க வேண்டுமாம்.
2/6
![நான்கு விரல்களுக்கு மேல் கழுத்து நீளம் கொண்ட பெண்களால், அவர்களின் பரம்பரையே அழிவுக்குள்ளாகுமாம். இதனால் இத்தகைய பெண்களை கூடாதாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/f3d4236febc709fa1683eaeea60825946788a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நான்கு விரல்களுக்கு மேல் கழுத்து நீளம் கொண்ட பெண்களால், அவர்களின் பரம்பரையே அழிவுக்குள்ளாகுமாம். இதனால் இத்தகைய பெண்களை கூடாதாம்.
3/6
![உள்ளங்கையில் பறவை மற்றும் விலங்குபோன்ற குறிகளைக் கொண்ட தன்னைச் சார்ந்தவர்களுக்கு எப்போதும் துக்கத்தையே ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்களாம். அத்தகைய பெண்ணிடம் இருந்து இயல்பாகவே விலகி இருப்பது நல்லதாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/55ccf27d26d7b23839986b6ae2e447abf753e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உள்ளங்கையில் பறவை மற்றும் விலங்குபோன்ற குறிகளைக் கொண்ட தன்னைச் சார்ந்தவர்களுக்கு எப்போதும் துக்கத்தையே ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்களாம். அத்தகைய பெண்ணிடம் இருந்து இயல்பாகவே விலகி இருப்பது நல்லதாம்.
4/6
![இயல்பைவிட பெரிய பற்கள் கொண்ட, தடிமனான பற்கள், நீளமாகவும், அகலமாகவும் வெளிப்புறமாக தெரிவதைப்போல் பற்களைக் கொண்ட பெண்களின் வாழ்க்கை எப்போதும் பிரச்னைக்குரியதாக இருப்பதுடன் சோகங்கள் நிறைந்ததாகவே இருக்குமாம். இவ்வகைப் பெண்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாதாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/12fddc53927cecdaee7d9465bde56ca4edeb6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இயல்பைவிட பெரிய பற்கள் கொண்ட, தடிமனான பற்கள், நீளமாகவும், அகலமாகவும் வெளிப்புறமாக தெரிவதைப்போல் பற்களைக் கொண்ட பெண்களின் வாழ்க்கை எப்போதும் பிரச்னைக்குரியதாக இருப்பதுடன் சோகங்கள் நிறைந்ததாகவே இருக்குமாம். இவ்வகைப் பெண்களால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாதாம்.
5/6
![காதுகளில் முடி இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமான பெண்களாகத்தான் இருப்பார்களாம், மேலும் இவர்களால் வீட்டில் முரண்பாடுகளும் பிரச்சனைகளும் இருந்துகொண்டே இருக்குமாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/b7d1dd27dfdbd6e5e221b8b7d1ee25c9fa9e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காதுகளில் முடி இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமான பெண்களாகத்தான் இருப்பார்களாம், மேலும் இவர்களால் வீட்டில் முரண்பாடுகளும் பிரச்சனைகளும் இருந்துகொண்டே இருக்குமாம்.
6/6
![கன்னத்தில் குழி விழும் பெண்களின் குணம் நல்ல குணம் என சாணக்ய நீதியில் சொல்லப்படவில்லை. இப்படி இருக்கும் பெண் மற்றவர்களின் ஈர்ப்பின் மையமாக இயல்பாகவே இருப்பாராம். இதுவே பிரச்னைக்குரியதாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/23/c1dff5d1eb00d7e701f72e78e74e52a84de5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கன்னத்தில் குழி விழும் பெண்களின் குணம் நல்ல குணம் என சாணக்ய நீதியில் சொல்லப்படவில்லை. இப்படி இருக்கும் பெண் மற்றவர்களின் ஈர்ப்பின் மையமாக இயல்பாகவே இருப்பாராம். இதுவே பிரச்னைக்குரியதாம்.
Published at : 23 May 2024 07:37 PM (IST)
Tags :
Chanakya Neethiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion