மேலும் அறிய

Watch Video| இது என்ன புது ட்ரெண்டா.. ஹேரி பாட்டர் தோத்துருவார் போல.. மிதக்கும் மனிதரின் வைரல் வீடியோ !

அலாவுதீன் போல் வேடம் அணிந்து ஒரு நபர் சாலை மற்றும் நீரில் மிதக்கும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒருவர் அலாவுதீன் போல் பாய் ஒன்றை வைத்து கொண்டு மிதக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் செய்தது மாயஜாலம் மந்திரம் என்று பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் அதற்கு பின்னால் ஒரு சிறிய டிரிக் இருப்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று. அது என்ன டிரிக்? எப்படி அவர் இப்படி செய்தார்?

யூடியூப் தளத்தில் ‘RhyzOrDie’ என்ற பெயரில் ஒருவர் செனலை நடத்தி வருகிறார். இந்த செனலில் கடந்த மாதம் ஒரு வீடியோவை அவர் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் அவர் அலாவுதீன் போல் வேடம் அணிந்து கொண்டு ஒரு பாயை வைத்து கொண்டு மிதக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. முதலில் சாலையில் மிதப்பது போலவும் பின்னர் கடலில் மிதப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வியந்தனர். 

இந்த வீடியோவின் இறுதியில் அவர் செய்த டிரிக் தொடர்பாக அவரே கூறியுள்ளார். அதன்படி, முதலில் சாலையில் செல்வதற்காக ஒரு பிவிசி பைப் ஒன்றை தயார் செய்து அதை ஒரு எலெக்டிரிக் போர்டு உடன் இணைத்துள்ளார். அதன்பின்னர் அந்த போர்டு முழுவதையும் ஒரு கார்பேட் வைத்து மறைத்துள்ளார். இதனால் அது பார்ப்பதற்கு ஒரு பாயை வைத்து மிதப்பது போல் தெரிந்துள்ளது. 

அதேபோல் தண்ணீரில் மிதப்பது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். அதாவது தண்ணீரில் செல்லும் போது அவர் ஒரு இ-ஃபாயில் போர்டை தயார் செய்துள்ளார். அந்தப் போர்டு நீரில் சர்ஃபிங் செய்ய உதவும் சர்ஃபிங் போர்டு வைத்து செய்யப்பட்டுள்ளது. அந்த போர்டு மீதும் கார்பேட் செய்து மிதப்பது போல் அவர் செய்துள்ளார். இதனால் இதை பார்ப்பதற்கு அவர் ஒரு மாயஜாலம் செய்து மிதந்தது போல் தெரிந்துள்ளது. இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலரும் அவரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக தொடங்கியுள்ளது. 

மேலும் படிக்க: மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூ கி க்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! காரணம் என்ன?

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Embed widget