மேலும் அறிய

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதம் பயன்படுத்துவோம் - டிமிட்ரி பெஸ்கோவ்

ரஷ்யாவின் பாதுக்காபிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதகள் பயன்படுத்தப்படும் என செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்பட்சத்தில் அணு ஆயதத்தைப் பயன்படுத்துவோம் என்று க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர்  28 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.  ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் அழிந்துள்ளன. ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கருத்துக்களும் பரவிவரும் நிலையில், தேவைப்பட்டால் ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று டிமிட்ரி பெஸ்கோவ் கூறியிருப்பது பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.

ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்  சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்துள்ளார். ரஷ்யா அணு ஆய்தத்தைப் பயன்படுத்துமா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு,  "உள்நாட்டுப் பாதுகாப்பு என்பதற்கான கொள்கை குறிப்பு உள்ளது. அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம். அதுவும் எங்கள் கொள்கையின்படியே நடக்கும்" என்றார். 

மேலும், ரஷ்யா, உக்ரைனின் இராணுவ ஆய்தங்களையும், இராணுவ பலத்தையும் மட்டுமே கைப்பற்ற நினைக்கிறோம். நாங்கள் இதுவரை உக்ரைனின் இராணுவ பகுதிகளில் மட்டுமெ தாக்குதல் நடத்தியுள்ளோம். இன்னும் உன்ரைனின் இராணுவ கிடங்கை முற்றிலுமாக அழிக்கவில்லை. உக்ரைனின் ராணுவ பலத்தை அழிப்பதே எங்கள் நோக்கம். உக்ரைன் ஒரு neutral country ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அணு  ஆயுதத்தைப் பயன்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை. இருத்தலுக்கே அச்சுறுத்தல் என்றால் மட்டுமே அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (President Vladimir Putin), ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிந்தால், அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம். நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகள் மீது உடனடியாக  அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும். வரலாறு காணாத அளவில் அதன் விளைவு இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பெஸ்கோவ்-ன் கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாடு பொறுப்புணர்ந்து பேச வேண்டும். இது அப்படியான பதில் இல்லை. ரஷ்யாவின் நகர்வை அன்றாடம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Sekar Babu Assembly Speech: கேள்வி நேரம் அப்படிங்கிறதால அடக்கி வாசிக்கிறோம்.. அதிமுக எம்.எல்.ஏவால் கடுப்பான சேகர்பாபு

கல்லூரிகளில் திருநருக்கு இலவச இடம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
சிவ பக்தர்களே! அண்ணாமலையாருக்கு மாலை அணிவது எப்போது? எப்படி? முழு விவரம்
Embed widget