மேலும் அறிய

NASA Cube : பூமியில் உருவாகும் புயல்களை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்கள்.. கியூப்சாட் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? முழு விவரம் இதோ..

 பூமியில் உருவாகும் புயல்களை கண்காணிக்க நாசா மற்றும் Rocket Lab இணைந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு CubeSats என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

 பூமியில் உருவாகும் புயல்களை கண்காணிக்க நாசா மற்றும் Rocket Lab இணைந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு CubeSats என்ற இரண்டு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

ஏப்ரல் மாதத்தில் இந்த இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இரண்டு புயல்-கண்காணிப்பு CubeSats ஐ சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. விண்வெளி நிறுவனத்தின் TROPICS என்ற திட்டத்தின் கீழ் இந்த இரண்டு செயற்கைக்கோள்கள் விண்னில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் இந்த திட்டத்தின் கீழ் நான்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். ஏற்கனவே இரண்டு கியூப்சாட்ஸ் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 கியூப்சாட்ஸ் வரும் வாரங்களில் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏறக்குறைய 33 நிமிடங்களுக்குப் பிறகு, ஷூபாக்ஸ் அளவிலான டிராபிக்ஸ் கியூப்சாட்களை பூமியிலிருந்து சுமார் 340 மைல் (550 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. TROPICS க்யூப்சாட்கள் வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் அது உருவாகும்தன்மை மற்றும் சூறாவளி வலுப்பெறும் தன்மை குறித்து மேம்படுத்தப்பட்ட தனித்தன்மையுடன் தகவல்கள் சேகரிக்கும். TROPICS முதன்மை ஆய்வாளர் பில் பிளாக்வெல் கூறுகையில் " இதற்கு முன் இல்லாத அளவு புயல்களில் மைக்ரோவேவ் அலைநீளப் பகுதியைப் பார்க்கும் திறன், புயல் உருவாகி தீவிரமடையும் போது அதைப் பார்க்கும் திறன், அதன் வேகம் போன்ற பல்வேறு தகவல்களை மிகவும் துல்லியமாகவும் கிடைக்கும். புயல்களை இயக்கும் அடிப்படை செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும் " என கூறினார்.  

பாரம்பரிய வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இருந்து கியூப்சாட் வித்தியாசமானது, அவை மிகவும் துள்ளியமாக தரவுகளை பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி தரவுகளை அடிக்கடி சேகரித்து அனுப்புவது, விஞ்ஞானிகள் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து  அதிக தகவல்கள் பெற உதவும். இந்த குழுவில் நாசா, தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் பல குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தால் செயற்கைக்கோள் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
Embed widget