மேலும் அறிய

Viral Video: வேறு வழியில்லை.. நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம் - ஷாக்கிங் வீடியோ!

அமெரிக்காவில், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறினால் போக்குவரத்து நிறைந்த சாலையில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானியின் இந்த சாகச செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறினால் போக்குவரத்து நிறைந்த சாலையில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானியின் இந்த சாகச செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். 

உலகம் முழுவதும் அவ்வப்போது, நடுவானில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறினால் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. இதனால் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உட்பட, உயர்பதவிகளில் இருந்த பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில், நடுவானில் திடீரென விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறினை மிகவும் சாதூர்யமாக கையாண்டு, விமானத்தினை பத்திரமாக சேதாரமில்லாமல் தரையிறக்கும் விமானிகளின் சாகச செயல்கள் குறித்த தகவல்களும் உலகம் முழுவதும் பகிரப்படுகிறது. அவ்வகையில் அமெரிக்காவின், வட காரோலினாவில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

வின்சென்ட் ஃப்ரேசர் தனது மாமனாருடன் ஸ்வைன் கவுண்டியில் பறந்து கொண்டிருந்தபோது, ​​அவரது விமானத்தின் இயந்திரம் செயலிழக்கத் தொடங்கியது. உடனே வின்சென்ட் விமானத்தின் சரிபார்ப்பு பட்டியலை பார்த்து, விமானத்தினை மீண்டும் இயக்க முயற்சி செய்தார். ஆனால் என்ஜினில் ஏற்பட்ட கோளாறினால், விமானம் அடுத்த 5 நிமிடத்தில் மீண்டும் கோளாறுக்கு ஆளானது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருந்த போது, விமானம் தரையினை நோக்கி, மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனடியாக விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்க பாதுகாப்பான இடத்தினை தேடிக் கொண்டு இருக்கையில், ஒரு சாலையினை பார்த்ததால், அங்கு எப்படியாவது, விபத்து நேராமல், விமானத்தினை தரையிறக்க போரடி, விமானத்தினை போக்குவரத்து நிறைந்த சாலையில், மின்சார கம்பிகளைக் கடந்து, பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார். பரபரப்பான சாலையில்  விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget