மேலும் அறிய

Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் கிடைத்தது..! ஆனாலும் விடுதலையாவதில் சிக்கல்?

Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு அரசின் ரகசிய தரவுகளை கசியவிட்ட வழக்கில் நீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளது.

Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு ஜாமின் கிடைத்தும் விடுதலையாவில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இம்ரான் கானிற்கு ஜாமின்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு ரகசியங்கள் கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. அதேநேரம், ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதால், தற்போதைக்கு அவரால் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.  2018 முதல் 2022ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கு கிடைத்த பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தற்போது வரை இம்ரான் கான் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரரான 71 வயதான் இம்ரான் கான் கடந்த 2022ம் ஆண்டு தனது பிரதமர் பதவியை இழந்தது முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.

நீதிமன்றம் சொல்வது என்ன?

ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களில் போட்டியிட கான் தகுதியற்றவர் என்ற உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், அவர் ஒரு வெளிநாட்டு சக்திக்கு ஆதாயமளிக்கும் நோக்கத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டதாகக் கூற போதுமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவே, இம்ரான் கான் தேர்தல் காலத்தில் ஜாமினில் விடுவிக்கப்படுவது தேர்தல் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும்.  இதனால் மக்கள் தங்கள் விருப்பத்தை திறம்பட மற்றும் அர்த்தத்துடன் வெளிப்படுத்தும் உரிமையைப் பயன்படுத்த முடியும். மேலும்,  ஜாமீன் சலுகையை நிராகரிக்க விதிவிலக்கான சூழ்நிலைகள் எதுவும் இல்லை" எனக் கூறி இம்ரான் கானுக்கு நீதிபதிகள் ஜாமின் வழங்கியுள்ளனர். ஆனால், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மட்டுமின்றி இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு கைது வாரண்ட்கள் நிலுவையில் இருப்பதால் அவரது விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது.

தேர்தல் பணிகள் தீவிரம்:

தேர்தலில் போட்டியிட தடை இருந்தும் இம்ரான் கான் சார்பில் வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும், ஜாமீனில் வெளிவருவது அவரது கட்சிக்கு பெரும் சாதகமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னதாக அதன் பரப்புரையை தீவிரப்படுத்த உதவும். இம்ரன் கான் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான தலைவராக இருப்பதோடு, யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். தன்னை தேர்தலில் இருந்து விலக்கி வைக்க விரும்பும் சக்திவாய்ந்த ராணுவத்தால் தான் குறிவைக்கப்படுவதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இருப்பினும் ராணுவம் அதனை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Embed widget