மேலும் அறிய

Indonesia Fire Accident : எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து... 17 பேர் உயிரிழப்பு...!

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Indonesia Fire Accident : எரிபொருள் சேமிப்பு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு ஜாகர்த்தாவில் பெர்டமினா என்ற எரிசக்தி சேமிப்பு கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இது மாநில எரிசக்தி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் நேற்று இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த கிடங்கு இருக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. கிடங்கில் ஏற்பட்ட தீ மளமளவென குடியிருப்பு பகுதிக்கு பரவி உள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் வந்தடைந்தனர். 

இதனை அடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியையும் மேற்கொண்டனர். இந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ”உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு பிறகு தீ விபத்து ஏற்பட்டது.

ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீ பரவத் தொடங்கியதும் மக்களும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுகுறித்து, ஏரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிக்கி வித்யாவதி கூறியதாவது, "இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க  உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த எரிபொருள் நிலையம் 300,000 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதே போன்று 2009ஆம் ஆண்டில் டிப்போவ் என்ற நகரில் நடந்தது. டிப்போவுக்கு அருகில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட  தீ விபத்தில்  40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.  இதேபோன்று 2021ஆம் ஆண்டில் ஜாவாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதற்கு பிறகு நேற்று எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
சவூதி விமான நிலையம் மீதான தாக்குதலில் இந்தியர் பலி - இந்தியா கடும் கண்டனம்
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget