மேலும் அறிய

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு... நீருக்குள் அப்படியே இருந்த ஆச்சரியம்!!

ஸ்பெயின் இப்பகுதியை கைப்பற்றுவதற்கு முன்பு மாயன் நாகரிகம் செழித்து வளர்ந்தது.

தென் மெக்சிகோவில் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. படகு, நீரினுள் சிதிலமடையாமல் அப்படியே இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக கருதப்படும் மாயன் சமுதாய மக்களின் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலைப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய ஜாடிகள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அவ்வபோது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

5 அடிக்கு மேல் (1.6 மீ) அளவு கொண்ட இந்தப் படகு, பாழடைந்த மாயன் நகரான சிச்சென் இட்சாவின்அருகில் உள்ள ஒரு நன்னீர் குளத்தில் மூழ்கி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல் அப்படியே காணப்பட்டது. இந்நிலையில் 
 இது தண்ணீரை பிரித்தெடுக்க அல்லது சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெக்ஸிகோவின் பழங்கால நிறுவனம் (இனா) கூறுகிறது.

ஸ்பெயின் இப்பகுதியை கைப்பற்றுவதற்கு முன்பு மாயன் நாகரிகம் செழித்து வளர்ந்தது. அவர்களின் காலத்தில், மாயன்கள் இப்போதைய தெற்கு மெக்சிகோ, குவாத்தமாலா, பெலிஸ் மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இடங்களில் பெரும் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ல இந்தப் படகு மாயன் நாகரிகத்தின் பொற்காலத்தின் முடிவில், கி.பி 830-950 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என தேதியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான், மாயன் நாகரிகம் ஒரு பெரிய அரசியல் சரிவை சந்தித்தது.

மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. கரீபியன் பகுதிகளை புராதன தொல்பொருள் தளங்களுடன் இணைக்கும் வகையில் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் அறிவித்த சுற்றுலாத் திட்டமான மாயா ரயில்களுக்கான பணிகளை மேற்கொண்ட போது இது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, குவாத்தமாலா மற்றும் பெலிஸில் இந்தப் படகுகளின் துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன.
இந்நிலையில்  இந்தப் படகு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இதன் முப்பரிமாண மாதிரி உருவாக்கப்படும் என்றும் பிரதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget