மேலும் அறிய

கொரோனா தடுப்பூசி போட்டதால் கணவர் மரணம் - அரசு வேலை கேட்டு மனைவி தர்ணா போராட்டம்

கொரோனா தடுப்பூசி போட்டதால் கணவர் உயிரிழந்ததாக கூறி இழப்பீடு, அரசு வேலை கேட்டு மனைவி தர்ணா

கொரோனா  தடுப்பூசி போட்டதால் கணவர் உயிரிழந்ததாக கூறியும், இழப்பீடு மற்றும் வேலை கேட்டும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் அருகே பொய்கை அரசூரைச் சேர்ந்தவர் மனோகரன் இவரது மனைவி அழகம்மாள். இவர் தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் பேச்சுவார்த்தைக்குப் பின் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

லத்தியால் தாக்கிய போலீசார்: சுருண்டு விழுந்து இறந்த பெட்டிக்கடைக்காரர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன?


கொரோனா தடுப்பூசி போட்டதால் கணவர் மரணம் - அரசு வேலை கேட்டு மனைவி தர்ணா போராட்டம்

திருக்கோவிலூர் அருகே குழந்தையை குளத்தில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி

அதில் எனது கணவர் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அன்றைய தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனைக்குச் சென்ற போது வலி நிவாரணத்திற்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர். அதன் பிறகும், சரியாகாததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் அனு மதித்தோம். பின்னர் அங்கிருந்து சென்னைராஜூவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக (GBS - Guillain-Barre Syndrome) கூறி அதற்கான சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 20 ஆம் தேதி உயிரிழந்து விட்டார்.

100 கொடுத்தா 200... ஆசை காட்டி ரூ.12½ லட்சம் அபேஸ் செய்த அரசு ஊழியர் கைது!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விளைவால் எனது கணவர் உயிரிழந்துள்ளார். 2 பெண் பிள்ளைகளை வைத்து தவிக்கிறோம். எனது கணவர் கூலி வேலைக்குச் சென்று வந்து, எங்களை பராமரித்து வந்தார். தற்போது அவர் இல்லாததால் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, ஆட்சியர் நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget