மேலும் அறிய

ABP Nadu Top 10, 9 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. Headlines December 09: நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது இதுதான்..!

    Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம். Read More

  2. வாழவாய்க்கால் பாலம் உடையும் அபாயம்: கொட்டும் மழையில் குடையை பிடித்துக்கொண்டு ஆய்வு செய்த அதிகாரிகள்

    கொட்டும் மழையில் குடையை பிடித்துக் கொண்டு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள இடத்தினை நேற்று இரவு ஆய்வு செய்தார் Read More

  3. Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதத்திற்கு அரசியல் காரணமல்ல: மத்திய அமைச்சர் மாண்டவியா ஓபன் டாக்..!

    Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார். Read More

  4. Same Sex Marriage : தன்பாலீர்ப்பாளர்கள் திருமணத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்...வரலாற்றை மாற்றி எழுதுகிறது அமெரிக்கா...

    கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்தது போல தன்பாலின திருமணத்திற்கான அங்கீகாரத்தையும் பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றுவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. Read More

  5. Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. 3 தடவ திரும்பி பார்க்கலாமா? போத்திகிட்டு தூங்கலாமா? - வாவ் ரிவ்யூ உங்களுக்காக...!

    Naai Sekar Returns Review in Tamil: கிட்டத்தட்ட 5 வருட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் தோன்றியிருக்கும் திரைப்படம்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.  Read More

  6. Cinema Round-up: தல ரசிகர்கள் கொண்டாட்டம்..! பொன்னியின் செல்வன் பாடல் வீடியோ ரிலீஸ்..! இது சினிமா ரவுண்ட்-அப்..

    Cinema Round-up : துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் முதல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் வரை.. ட்ரெண்டிங்கான 5 சினிமா செய்திகள் உள்ளே! Read More

  7. FIFA Worldcup 2022: முதல் ஆளாய் அரையிறுதிக்கு செல்லப்போவது யார்..? பிரேசிலுக்கு அதிர்ச்சி அளிக்குமா குரோஷியா..?

    உலகக்கோப்பை கால்பந்து விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரோஷியா - பிரேசில் இன்று காலிறுதியில் மோதுகின்றன. Read More

  8. Pro Kabbaddi: களமிறங்கிய 5 ஆண்டுகளில் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழ் தலைவாஸ்; ரசிகர்கள் உற்சாகம்.!

    Pro Kabbaddi: ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. Read More

  9. Protein Powder : வீட்டிலேயே ப்ரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்.. இதோ ஈஸி ரெசிபி..

    புரதச் சத்து உடலுக்கு மிகவும் அவசியமானது. அதனாலேயே எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப புரத உணவுகளை உட்கொள்கின்றனர். Read More

  10. Gold, Silver Price Today : தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை; இன்றைய நிலவரம் இதுதாங்க!

    Gold Rate Today 09 December : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து கீழே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget