ABP Nadu Top 10, 5 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 5 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 5 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 4 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
BS - III, BS - IV ரக வாகனம் வைத்திருப்பவரா நீங்கள்..? அப்போ 20 ஆயிரம் ரூபாய் ஃபைன்..!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாட்டு உத்தரவை மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. Read More
World Tsunami Awareness Day : இன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம்…! மறக்க முடியுமா அந்த கொடூரத்தை..?
ஐ.நா. பொது சபை டிசம்பர் 2015-ல் நவம்பர் 5-ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. Read More
Hansika Motwani: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு கடந்த சில வாரங்களாகவே டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. Read More
Lal Salam Movie: தந்தையின் ஆசி.. மூன்றாவது முறையாக இயக்குநர் அவதாரம்.. ‘லால் சலாம்’ பட பூஜை எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 3-வது படமான 'லால் சலாம்' பூஜையுடன் துவங்கியது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
FIFA World Cup: பீலே முதல் க்ளோஸ் வரை… ஃபிஃபா உலகக்கோப்பையில் கலக்கிய ஜாம்பவான்கள் ஐந்து பேர்!
ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில், பீலே முதல் மிரோஸ்லாவ் க்ளோஸ் வரை, உலகக் கோப்பைகளில் ஆதிக்கம் செலுத்திய ஐந்து வீரர்கள் குறித்து பார்க்கலாம். Read More
FIFA World Cup 2022: இதுவே கடைசி உலகக்கோப்பை.. கால்பந்து தொடரில் வேட்டையாட காத்திருக்கும் 5 அனுபவ சிங்கங்கள்!
கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை 2022 தொடருடன் ஓய்வு பெறப்போகும் முக்கியமான 5 கால்பந்து வீரர்களின் பட்டியலை இங்கே காணலாம். Read More
Poor Sleep : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? உங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு
glaucoma : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? இங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு Read More
சவரனுக்கு இவ்வளவா? மீண்டும் அதிரடியாக உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்!
Gold Rate Today 05, November,2022: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More