மேலும் அறிய

Hansika Motwani: வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு கடந்த சில வாரங்களாகவே டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது.

நடிகை ஹன்சிகா தான் திருமணம் செய்துக்கொள்ள போகும் நபரின் முதல் திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு கடந்த சில வாரங்களாகவே டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இதனிடையே சில தினங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். இதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு கோவாவில் ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமண நிகழ்ச்சியில் ஹன்சிகா பங்கேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த திருமணத்தில் அவர் முக்கிய நபராக இடம் பெற்றுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஹன்சிகா - சோஹைல் கதுரியா இருவரும் தொழில்முறை பார்ட்னராக உள்ளனர். 

ஹன்சிகாவின் சினிமா வாழ்க்கை 

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மங்களூருவில் பிறந்த நடிகை ஹன்சிகா, 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடரான ஷக்கலக்கா பூம் பூம் தொடரின் மூலம் 2000 ஆம் ஆண்டில் தனது கலையுலக வாழ்வில் அறிமுகமானார்.  தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், 2007 ஆம் ஆண்டு தேசமுதுரு  என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினும் ஆனார்.  

                                               

தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். பின்னர் விஜய், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். 

இதில் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அது முறிந்தது. தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget