ABP Nadu Top 10, 4 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
திருவாரூர்: கிணற்று நீரில் உட்புகும் குளத்து நீர்; தொற்று நோய், காய்ச்சலால் கிராம மக்கள் அவதி
கிணற்றை சரிவர பராமரிக்க இயலாத நிலையில் கிணற்றில் பல உயிரினங்கள் இறந்து விழுகின்றன.இந்த நிலையில் அந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் குடிநீரும் அருகில் உள்ள குளத்தின் நீரின் நிறமும் ஒரே மாதிரி உள்ளன. Read More
ABP Nadu Top 10, 4 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Amit Shah TN Visit: பிரதமரை தொடர்ந்து தமிழ்நாடு வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளது, தமிழ்நாட்டு அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது. Read More
2022-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் எப்போ தெரியுமா? நம்ம பாக்க முடியுமா? நாசா வெளியிட்ட தகவல்
நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தை blood moon என அழைப்பர். Read More
Priyanka Chopra : மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் தில்லுமுல்லு...? - பிரியங்கா சோப்ரா மீது 'மிஸ் பார்படாஸ்' அழகி குற்றச்சாட்டு!
பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் முறைகேடு நடைபெற்றுள்ளது என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி. Read More
Avatar 2: வைரலாகும் அவதார் படத்தின் ட்ரெய்லர்.. அவதாரைப் பற்றி அறியாத தகவல்கள்!
Avatar: The Way of Water: ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள அவதார் படத்தின் 2ஆம் பாகத்தின் மேல் ரசிகர்ளுக்கு எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது. Read More
FIFA Official Songs: FIFA உலகக்கோப்பை நெருங்கியது… இம்முறை நான்கு அதிகாரப்பூர்வ பாடல்கள்! என்னென்ன?
ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை போட்டிகள் வரும்போது, போட்டியுடன் தொடர்புடைய சில புதிய பாடல்கள் பிரபல இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். Read More
FIFA World Cup 2022: ஃபிபா உலகக் கோப்பையில் அதிரடியாக களமிறங்கும் ஆறு பெண் நடுவர்கள்.. சர்வதேச அளவில் இது முதல்முறை!
2022 உலகக் கோப்பையில் ஆறு பெண் நடுவர்கள் இடம்பெறுவார்கள் என்று ஃபிபா தெரிவித்துள்ளது. Read More
Poor Sleep : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? உங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு
glaucoma : ரொம்ப குறைவான நேரம்தான் தூங்குறீங்களா? இங்க பார்வைக்கு இப்படி ஒரு ஆபத்து.. எச்சரிக்கும் ஆய்வு Read More
Share Market: ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை..லாபத்தில் அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி
கடந்த இரண்டு நாட்களாக சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை, இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More