ABP Nadu Top 10, 31 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 31 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 31 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
National Maritime Day: முதல் நீராவி கப்பல் புறப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒருவாரம் தேசிய கடல்சார் தின கொண்டாட்டம்
National Maritime Day:கடற்சார் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர்களை கொண்டாடும் வகையில் ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் புதுதில்லியில் தொடங்கியது Read More
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்ப்? கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் ஜனாதிபதி! தேர்தலில் போட்டியிட முடியாதா?
2006 ஆம் ஆண்டு டிரம்புடன் நடந்த பாலியல் தொடர்பு குறித்து வெளியில் கூறாமல் இருப்பதற்காக பணம் பெற்றதாக அடல்ட் திரைப்பட நடிகையும் இயக்குனருமான ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியுள்ளார். Read More
Vijay Yesudas: பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயம்.. போலீசார் தீவிர விசாரணை
பிரபல சினிமா பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமாகி உள்ளதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
“அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு”... ரோகிணி தியேட்டர் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்..!
சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். Read More
IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..?
ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது. Read More
FIDE Grand Prix: ’சென்னையில் ஒலிம்பியாட்டில் நல்ல நினைவுகள், ஆனா டெல்லியில்..’ செஸ் தொடரில் வெளியேறிய கஜகஸ்தான் வீராங்கனை!
கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். Read More
’பணியிடத்தில் ஹெட்ஃபோன் பயன்படுத்த அனுமதியில்லை’ - டிவிட்டரில் வைரலாகும் கடிதம்; நெட்டிசன்களின் ரியாக்சன்!
பணியிடங்களில் ஹெஃபோன் பயன்படுத்த தடை விதித்த ஹெச்.ஆர்.-ன் இ-மெயில் டிவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. Read More
Salary Hike: 2023-ம் ஆண்டில் இந்த ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு கிடைக்கும்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் வேலைவாய்ப்புகளுக்கான மிகவும் நம்பிக்கைக்குரிய துறைகளில் இ-காமர்ஸ், டிஜிட்டல் சேவைகள், சுகாதாரம், தொலைத்தொடர்பு, கல்வி சேவைகள், நிதி தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. Read More