ABP Nadu Top 10, 30 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Liquor Price Hike: இனி வெளிநாட்டு மதுபானம், பீருக்கு 10% விலையை உயர்த்தும் அரசு...! எங்கு தெரியுமா?
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Pakistan Bomb Blast: பாகிஸ்தானில் பயங்கரம்... மசூதி அருகே குண்டு வெடிப்பு.. பலரின் நிலை என்ன?
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். Read More
Yobi Babu: “நான் காமெடியன்தான்.. உருவக் கேலி எனக்கு கொஞ்சம் அதிகமாக நடந்திருக்கு” - யோகி பாபு
”நான் எல்லா மேடையிலும் காமெடியன், காமெடியன் என மீண்டும் மீண்டும் சொல்வதற்கு காரணம் அது தான் என் தொழில். அந்த ஒரு விஷயத்துக்காக தான் ரோடு ரோடாக நடந்திருக்கிறேன்” - யோகி பாபு Read More
Vaadivasal Update: மாஸான அப்டேட்... வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராஃபிக்ஸ் நிறுவனம்!
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. Read More
கரூரில் முதல் முறையாக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பேசாமல் தனக்குரிய பாணியில் (நம்ம ஜெயிக்கிறோம், நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்) சிரித்தபடி சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி. Read More
22வது கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோக்கோவிச்… 10வது ஆஸி. ஓபன் வெற்றி! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இரண்டாம் இடம் பிடித்த சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய டாலரில் 1,625,000 பெறுகிறார். கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்தவரை விட ஆஸ்திரேலிய டாலர் 50,000 அதிகம் சம்பாதிக்கிறார். Read More
Keratosis Pilaris: சிக்கன் சருமம்போல் ஒரு நிலை.. குளிர்காலத்தில் பாதிக்குதா? என்ன செய்யலாம்?
கெரடோசிஸ் பிலாரிஸ் குளிர்காலங்களில் சருமம் வறண்டு போவதால் வருகிறது. தோல் அடிக்கடி உரிந்து வந்துவிட்டால் இந்த பிரச்சனை வரவே வராது என்கின்றனர் மருத்துவர்கள். Read More
Gold, Silver Price Today : ஹேப்பி நியூஸ் மக்களே! தங்கம் விலையில் மாற்றமில்லை! இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Gold, Silver Price Today : இன்றைய தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. Read More