ABP Nadu Top 10, 28 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
"சித்தராமையாவுக்கு பயம்..நான் முதலமைச்சரா இருந்திருந்தேனா"..அரசியலில் புயலை கிளப்பிய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.!
சித்தராமையா குறித்து டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. Read More
Watch Video: சொன்ன பேச்ச கேட்கணும்.. ஆற்றில் கை கழுவிய இளைஞர்: பாய்ந்து வந்த சுறா.. பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்..!
அமெரிக்காவில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவரை சுறா மீன் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Kolai Movie: ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி.. நீண்ட நாட்களுக்குப் பின் வெளியாகும் ’கொலை’ படம்..!
விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Maamannan: 'அனைவருக்கும் பேச்சு, கருத்து சுதந்திரம் உள்ளது' .. மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது. Read More
Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More
Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More
ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்… காது கேட்காமல் போகும் அபாயம்! தவிர்ப்பது எப்படி?
உரத்த ஒலி கேட்கும்போது, காது செல்கள் வளைந்துவிடும். உரத்த ஒலிகளைக் கேட்ட பிறகு போதுமான நேரம் ஓய்வு வழங்கப்பட்டால், இந்த செல்கள் மீட்க முடியும், இல்லையெனில், அது நிரந்தர சேதத்தை விளைவிக்கும். Read More
துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப்-இன் 1.49 கோடி பங்குகளை வாங்கிய ஹெச்டிஎஃப்சி… ரூ. 992 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை!
ஒட்டுமொத்தமாக 992.64 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கபட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி லைஃப் பங்குகள் என்எஸ்இயில் (தேசிய பங்குச் சந்தையில்) கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து ரூ.667 ஆக இருந்தது. Read More