Breaking News LIVE : அனல் மின் நிலைய கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வந்த சீமானுக்கு தி.மு.க. எதிர்ப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வந்த சீமானுக்கு தி.மு.க. எதிர்ப்பு
எண்ணூர் அனல் மின் நிலைய விவகார கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமானுக்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா உடல்நலக்குறைவால் காலமானார்.
திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலே இளைஞர் வெட்டிப் படுகொலை
திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்திலே இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
அமித்ஷா மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்களை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

