மேலும் அறிய

ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 27 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 27 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 27 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Tirupati: டீ கப்பில் சிலுவை சின்னம்: கடைக்கு சீல்வைத்த திருப்பதி தேவஸ்தானம்!

    Tirupati: உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் வழங்கப்பட்டடீ கப்பில் சிலுவை குறியீடு இருந்ததால், டீ விற்பனை செய்த கடையை அடைத்து விளக்கம் அளிக்க தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். Read More

  4. Journalist Questions Modi: மோடியை கேள்வி கேட்டது குத்தமா..! பெண் பத்திரிகையாளர் மீது பாஜகவினர் விமர்சனம் - வெள்ளை மாளிகை கண்டனம்

    அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் மீது, சமூக வலைதளங்களில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. Read More

  5. Vetrimaaran: இயக்குநராவதற்கு முக்கிய தகுதி.. உடல், மன ஆரோக்கியம் முக்கியம்... வெற்றிமாறன் வழங்கிய ஹெல்த் டிப்ஸ்!

    “நாம் உடல் அளவில் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறோமோ, அது மனதளவிலான தெளிவுக்கும் உறுதுணையாக இருக்கும். இது இந்தத் துறைக்கு மட்டும் தான் என்றில்லை. அனைத்து துறைகளுக்கும் முக்கியம்” - வெற்றிமாறன் Read More

  6. Udhayanidhi Stalin: நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. துர்கா ஸ்டாலின் கொடுத்த ‘அடடே’ ரியாக்‌ஷன்...!

    நடிப்பதை நிறுத்துவதாக சொன்னபோது தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பதை நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  Read More

  7. Raina Restaurant: நெதர்லாந்தில் ரெஸ்டாரண்ட் தொடங்கிய 'சின்ன தல'.. ரெய்னாவின் புது அவதாரம்..! ரசிகர்கள் வாழ்த்து..!

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உணவகம் தொடங்கியுள்ளார். Read More

  8. Hockey Asian Champions Trophy: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது தெரியுமா?

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இன் அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது . Read More

  9. ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா நீங்கள்… காது கேட்காமல் போகும் அபாயம்! தவிர்ப்பது எப்படி?

    உரத்த ஒலி கேட்கும்போது, காது செல்கள் வளைந்துவிடும். உரத்த ஒலிகளைக் கேட்ட பிறகு போதுமான நேரம் ஓய்வு வழங்கப்பட்டால், இந்த செல்கள் மீட்க முடியும், இல்லையெனில், அது நிரந்தர சேதத்தை விளைவிக்கும். Read More

  10. Tomato Price Hike: தக்காளி விலை தாறுமாறாக எகிற இதுதான் காரணம், ரூ.60-க்கு விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

    தக்காளி விலை கிடுகிடுவென உயர காரணம் என்ன என்பது தொடர்பாக, அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget