மேலும் அறிய

துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப்-இன் 1.49 கோடி பங்குகளை வாங்கிய ஹெச்டிஎஃப்சி… ரூ. 992 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை!

ஒட்டுமொத்தமாக 992.64 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கபட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி லைஃப் பங்குகள் என்எஸ்இயில் (தேசிய பங்குச் சந்தையில்) கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து ரூ.667 ஆக இருந்தது.

புரமோட்டர் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC) திறந்த சந்தை பரிவர்த்தனைகள் (Open Market Transaction) மூலம் அதன் துணை நிறுவனமான HDFC லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 0.69 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

992.64 கோடி மதிப்பிலான பங்குகள்

பரிவர்த்தனைகளில் கிடைக்கும் மொத்த டீல்கள் தரவுகளின்படி, ஹெச்டிஎஃப்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 1.49 கோடி ஈக்விட்டி பங்குகளை சராசரியாக ஒரு பங்கின் விலை ரூ.667.1க்கு வாங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 992.64 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கபட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி லைஃப் பங்குகள் என்எஸ்இயில் (தேசிய பங்குச் சந்தையில்) கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து ரூ.667 ஆக இருந்தது.

துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப்-இன் 1.49 கோடி பங்குகளை வாங்கிய ஹெச்டிஎஃப்சி… ரூ. 992 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை!

பங்குகளை அதிகரிக்க அறிவுறுத்தல்

இந்த ஆண்டு ஏப்ரலில் இந்திய ரிசர்வ் வங்கி, HDFC மற்றும் HDFC வங்கிக்கு இடையேயான இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னதாக, HDFC அல்லது HDFC வங்கி, HDFC லைஃப் மற்றும் HDFC ERGO ஆகியவற்றில் பங்குகளை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. மார்ச் 2023 நிலவரப்படி, HDFC லைஃப் நிறுவனத்தில் 48.65 சதவீத பங்குகளை HDFC வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: TN Weather Update: மீண்டும் அதிகரிக்கும் வெயில்.. 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்று எப்படி இருக்கும்?

சபையர் ஃபுட்ஸ் இந்தியா

இந்த பரிவர்த்தனையில் சபையர் ஃபுட்ஸ் இந்தியா மீதும் கவனம் திரும்பியுள்ளது. வெளிநாட்டு நிறுவனமான WWD ரூபி, இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு முழுவதும் KFC, Pizza Hut மற்றும் Taco Bell உணவகங்களை நடத்தும் Sapphire Foods இலிருந்து வெளியேறியுள்ளது. WWD ரூபி தனது மொத்த 30.3 லட்சம் பங்குகளை அல்லது நிறுவனத்தில் 4.77 சதவீத பங்குகளை திறந்த சந்தை பரிவர்த்தனைகள் (Open Market Transaction) மூலம் ஒரு பங்கின் சராசரி விலை ரூ.1,377.1க்கு விற்றுள்ளது. ஒட்டுமொத்த பங்கு விற்பனை ரூ.417.29 கோடியாக இருந்தது குறப்பிடத்தக்கது.

துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப்-இன் 1.49 கோடி பங்குகளை வாங்கிய ஹெச்டிஎஃப்சி… ரூ. 992 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை!

வாங்கிய நிறுவனங்கள்

இருப்பினும், கோல்ட்மேன் சாக்ஸ் (சிங்கப்பூர்) Pte - ODI, Societe Generale - ODI, மற்றும் நோமுரா இந்தியா ஸ்டாக் மதர் ஃபண்டின் அறங்காவலராக தி நோமுரா டிரஸ்ட் மற்றும் பேங்கிங் கோ லிமிடெட் ஆகியவை அந்த பங்குகளில் சிலவற்றை வாங்கியுள்ளனர். அவர்கள் 12.53 லட்சம் ஈக்விட்டி பங்குகளை அல்லது அதே சராசரி விலையில் Sapphire இல் 1.97 சதவீத பங்குகளை வாங்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஎஸ்இ-யில் (மும்பை பங்குச் சந்தை) Sapphire Foods India பங்குகள் 1.4 சதவீதம் உயர்ந்து ரூ.1,410.35 ஆக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget