ABP Nadu Top 10, 26 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
7 AM Headlines: நேற்று நடந்ததும், இன்று நடக்கப்போவதும்..! இதோ காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..!
Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 26 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Vande Bharat: முதல் நாளே இப்படியா? கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது ஒட்டப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யின் போஸ்டர்..!
வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்பி விகே ஸ்ரீகண்டனுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) வழக்குப் பதிவு செய்துள்ளது. Read More
Sudan Crisis: சூடான் கலவரம்.. அடுத்தடுத்து மீட்கப்படும் இந்தியர்கள்..! ஆபரேஷன் காவேரி நிலவரம் என்ன?
சூடானில் சிக்கி தவித்த 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்திய விமானப்படை மூலம் ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர். Read More
James Gunn On Jr NTR: ஜூனியர் என்.டி.ஆரை. நடிக்க வைக்க ஆசைப்படும் டி.சி...! ஹாலிவுட்டிற்கு போகிறாரா..?
ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படம் மூலம் உலகப்புகழ் பெற்றுள்ள ஜுனியர் என்.டி.ஆர் உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக, டி.சி. சினிமாடிக் யூனிவெர்ஸின் தலைவர் ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார். Read More
போதையில் தள்ளாடும் பிரபல மலையாள நடிகர்கள்.. நடிக்க தடை விதித்த திரையுலக சங்கங்கள்..! ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகாம் ஆகியோருக்கு மலையாள திரைப்பட உலகம் தடை விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Sania Mirza - Shoaib Malik : சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் பிரிவு வெறும் வதந்திதானா? மிஸ் யூ சொன்ன ஷோயப்..
ஈகைத் திருநாளன்று தனது மனைவி சானியா மிர்ஸாவுடன் சேர்ந்து கொண்டாட முடியாததற்கான காரணங்களை தெரிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மலிக். Read More
CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More
Hair: தலைமுடி ஏன் நரைக்கிறது..? இளநரைக்கு தீர்வுதான் என்ன?
நமக்கு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் தலைமுடி நரைக்கத் தொடங்கிவிடும். சிலருக்கு மோசமான கேச பராமரிப்பு காரணமாக இளமையிலேயே முடி நரைக்கும். சிலருக்கு மரபணு கோளாறு காரணமாக முடி நரைக்கும். Read More
Gold, Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் விலை ஏற்றம்..! நீங்களே பாருங்க மக்களே..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ. 45,136க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More