மேலும் அறிய

Sania Mirza - Shoaib Malik : சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் பிரிவு வெறும் வதந்திதானா? மிஸ் யூ சொன்ன ஷோயப்..

ஈகைத் திருநாளன்று தனது மனைவி சானியா மிர்ஸாவுடன் சேர்ந்து கொண்டாட முடியாததற்கான காரணங்களை தெரிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மலிக்.

அண்மைக் காலங்களில் பிரபல டென்னிஸ் வீரர் சானியா மிர்ஸா மற்றும் அவரது கணவராகிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ளப் போவதாக இணையதளத்தில் செய்திகள் பரவத் தொடங்கின. இந்த வதந்திகள் தொடர்பாக இருவர் சார்பிலும் எந்த விளக்கமும்  அளிக்கப்படவில்லை . மேலும் சானியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சில பதிவுகள் ஒருவேளை இந்த வதந்திகள் உண்மையாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தின. இந்த சந்தேகங்களுக்கு, கடந்த ரமலான் பண்டிகையை இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டாமல் இருந்தது வலுசேர்த்தது.

இந்த வதந்திகள் குறித்து தற்போது பதில் அளித்துள்ளார்  ஷோயப் மலிக். இருவருக்கும் அவர் அவருக்கான வேலைச்சுமை அதிகம் இருந்ததே ரமலான் பண்டிகையை சேர்ந்து கொண்டாட முடியாமல் போனதற்கான காரணம் என்று அவர் தெரிவித்தார்.தற்போது ஐ.பி. எல் கிரிக்கெட் போட்டி நடந்துவருவதால் அதில் சானியா நிகழ்ச்சி ஒன்றை எடுத்து நடத்தி வருவதால் அவருக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தினால் மட்டுமே அவரால் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதே உண்மையான காரணம் என ஷோயப் தெரிவித்துள்ளார்.

மேலும்  அவர் தாங்கள் இருவரும்  நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன, என்றாலும்  மனதிற்கு நெருக்கமானவர்கள் உடன் செர்ந்து கொண்டாடும் இது போன்ற ஒரு நல்ல நாளில்தான் சானியாவை ரொம்பவும் மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

2010 எப்ரல் 12 இல் சானியா மிர்ஸாவிற்கும் ஷோயப் மலிக்கிற்கும் திருமணம் நடை பெற்றது. 2018  அக்டோபரில் இவர்கள் இருவருக்கும் மகன் (இஷான்) பிறந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி  இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த தகவல் குறித்த எந்த விளக்கமும் இந்த தம்பதியிடமிருந்து வராத வேளையில் ஷோயப் மற்றும் சானியா முறையாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் அதை பற்றி கூடுதலான தகவலை தன்னால் பகிர முடியாது எனவும் ஷோயபின்  நெருங்கிய நண்பர் தெரிவித்தார். இதனால் இவர்கள் ரசிகர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளானார்கள்.

சானியாவின் சமூக வலைதளப் பதிவுகள்

 இதற்கிடையில், அன்மைக் காலங்களில் சானியா தனது டிவிட்டர் பக்கத்தில்  நிறைய  பதிவுகளை போட்டு வருகிறார்.இவை அனைத்தும் பெரும்பாலும் பிரிவு தொடர்பான பதிவுகள். இது அவரின் திருமணம் முடியப்போவதற்கான அறிகுறிகளாக அவரது  ரசிகர்களால் புரிந்துகொள்ளப் படுகிறது. தனது பிறந்த நாளுக்கு பின், சில தினங்கள் கழித்து  சானியா பிரிவு குறித்தான நீண்ட கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த கவிதைதான் சில நாட்களுக்கு இணையதளத்தில் பேசுபொருளாக இருந்தது.

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget