மேலும் அறிய

ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 25 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Parliment Monsoon Session: பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமா? தொடர்ந்து 4 வது நாளாக முடங்கிய மக்களவை!

    மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  4. Transgender Marriage: அடுத்த அதிரடி.. பாலின மாற்றம், திருநங்கையர் திருமணத்திற்கு தடை.. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு

    ரஷ்யாவில் பாலின மாற்றம் மற்றும் திருநங்கையர் திருமணங்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. Read More

  5. நகைச்சுவை பட்டாளத்துடன் மீண்டும் ஹீரோவாக ரீஎண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!

    கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, கூல் சுரேஷ், சென்றாயன், சதீஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர் Read More

  6. Famous Biopic: இளையராஜாவின் ஃபேவரைட்.. ஆளுமைகளின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஓர் பார்வை..!

    வரலாற்றில் புகழ்பெற்ற பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். Read More

  7. Asian Champions Trophy 2023: களமிறங்கிய 18 பேர்.. ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபியை ஆட்டிப்படைக்க போகும் இந்திய வீரர்கள் இவர்கள்தான்!

    ஏஸ் டிராக்ஃப்ளிக்கர் மற்றும் டிஃபென்டர் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  8. Indian Wrestling Federation Election: தாமதமான மல்யுத்த சம்மேளன தேர்தல்.. இறுதியாக அறிவிக்கப்பட்ட தேதி.. பங்கேற்காத மகாராஷ்டிரா! ஏன் தெரியுமா?

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து போட்டியிட இரு பிரிவினரும் உறுப்பினரை நியமிக்க தகுதியற்றவர்கள் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Gold Silver Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான் டைம்.. ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்தது.. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

    Gold Silver Rate Today 24 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget