மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 24 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. SriLanka:”இனி ஈசியா போலாம் இலங்கைக்கு” - இலவச விசா அறிவிப்பு - ஆனால் இந்த நாடுகளுக்கு மட்டும்தான்!

    இலங்கை நாட்டுக்கு செல்ல இலவச விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  Read More

  4. Israel - Palestine : இஸ்ரேல் விவகாரத்தில் பல்டி.. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பேசியதா சீனா?

    பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More

  5. Thalapathy 68: “பிரஷாந்த் முதல் பிரபுதேவா வரை” .. “தளபதி 68” படத்தில் இணைந்த பிரபலங்கள்.. முழு விபரம்..!

    தளபதி 68 படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.  Read More

  6. Thalapathy 68: அறிமுகத்திலேயே அமர்க்களப்படுத்திய வெங்கட்பிரபு: வீடியோவுடன் தளபதி 68 அப்டேட்..! ரசிகர்கள் செம குஷி..!

    நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 24) வெளியாகியுள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  7. Asian Para Games: தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கும் இந்திய தங்கங்கள் - ஆசிய பாரா விளையாட்டில் மிரட்டல்

    Asian Para Games: ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீராங்கனைகள் பிராச்சி யாதவ் மற்றும் தீப்தி ஜீவாஞ்சி ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். Read More

  8. Asian Para Games 2022: பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர், அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

    பாரா ஆசிய விளையாட்டு 2023ல் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். Read More

  9. To Keep Carrots Fresh Longer: கேரட் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!

    To Keep Carrots Fresh Longer: கேரட்டில் அதிகமான சத்துக்கள் இருப்பதால் உணவில் தவறாமல் எடுத்துகொள்கிறோம். அப்படியிருக்க,  இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்று  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Read More

  10. Latest Gold Silver: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எங்கு? எவ்வளவு? இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்..

    Gold Silver Rate Today 24 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget