ABP Nadu Top 10, 18 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 18 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 17 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi On Adani: அதானி குழுமம் செய்த முறைகேடே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.. ராகுல் சொல்வது என்ன?
நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் முறைகேடு செய்ததால் தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Read More
Israel - Hamas War: மருத்துவமனை மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்; இது போர்குற்றம் - உலக நாடுகள் கடும் கண்டனம்
Israel - Hamas War: காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் மூலம் இனப்படுகொலை நடத்தப்பட்டு வருவதாக, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Monicka Richard : “சிவகார்த்திகேயன் துரோகம் செய்தாரா? அவர் பாவம்” - இமானுக்கு முதல் மனைவி மோனிகா பதிலடி
Monicka Richard : இமானுக்கு இப்போது எந்த படமும் இல்லை என்பதால் இப்படி பேசி பப்ளிசிட்டி பெற நினைக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் தான் பாதிக்கப்படுகிறார் - இமான் முதல் மனைவி மோனிகா. Read More
6 Years of Mersal: தளபதியாக மாறிய விஜய்.. கிளைமேக்ஸ் காட்சியால் சண்டைக்கு வந்த பாஜக.. ’மெர்சல்’ ரிலீசாகி 6 வருஷமாச்சு..!
நடிகர் விஜய் முதல்முறையாக 3 வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “மெர்சல்” படம் ரிலீசாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. Read More
Mini Olympic Games: ஜனவரி மாதம் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் மினி ஒலிம்பிக் போட்டிகள்.. தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தகவல்..
தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ஜனவரி மாதம் பிரமாண்டமாக மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என அதன் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். Read More
Silambam: மாநில அளவிலான சிலம்பம் போட்டி ..! சாதித்து காட்டிய கிராமத்து மாணவர்கள்..!
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கோப்பைகளை குவித்தனர் Read More
Facial: முகம் பளபளக்க இதுவே போதும்! பேசியல், பேஸ்பேக், பிளீச்சிங் இனி தேவையில்லை!
தயிருடன் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து பேஸ்பேக் ஆக முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் முகம் பளபளப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. Read More
Latest Gold Silver: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்வு.. இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன?
Gold Silver Rate Today 18 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More