மேலும் அறிய

ABP Nadu Top 10, 15 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 15 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 15 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 15 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. G20 PM Modi: 'புத்தர், காந்தியின் புனித மண்ணில்..'- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அதிரடிப் பேச்சு; 10 முக்கிய அம்சங்கள் 

    புத்தர், காந்தியின் புனித மண்ணில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடக்கும்போது, அமைதிக்கான வலிமையான செய்தியை உலகத்துக்குத் தெரிவிக்க உள்ளோம் என்று ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More

  4. World Population: 800 கோடியைத் தொட்ட உலக மக்கள் தொகை...சீனாவை பின்னுக்குத் தள்ளப்போகும் இந்தியா... இவ்வளவு பாரத்தை தாங்குமா பூமி?

    உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடியைத் தொடுவதற்கு மொத்தம் 12 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், 900 கோடியைத் தொடுவதற்கு மேலும் 15 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  5. Udhayanidhi Stalin: ஓகே ஓகே படத்தில் நீக்கப்பட்ட பிரபல நடிகையின் காட்சிகள்..உதயநிதி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

    பாஸ் என்கிற பாஸ்கரன் படம் விநியோகம் பண்ணேன். அப்போது இயக்குநர் ராஜேஷிடம் சிவா மனசுல சக்தி, பாஸ் படம் நல்லாருக்கு என சொன்னேன்.  Read More

  6. Suja Varunee: ‘அட நம்ம சுஜா வருணியா இது’ வைரலாகும் திருமணநாள் ஸ்பெஷல் புகைப்படம்!

    தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் துணை கதாபாத்திரம், ஒரு பாடலுக்கு நடனமாடுவது என ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. Read More

  7. சானியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ஷோயிப் மாலிக்.. விவாகரத்து தகவலை மறுக்கிறார்களா?

    தெளிவான செய்திகள் எதுவும் இல்லாமல் வதந்திகளாக பரப்பப்பட்டு வந்த நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டக்ராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More

  8. TENNIS: கொரோனா தடுப்பூசி விவகாரம்: கொள்கையில் விடாப்பிடியாக இருந்த ஜோகோவிச்.. இறங்கி வந்த ஆஸ்திரேலியா?

    உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வர ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  9. பணியிடத்தில் பாலின பாகுபாடு...அத்துமீறும் கருத்துகள்... கேஷுவலா சொன்னேன்னு இதையெல்லாம் ஆபீஸ்ல பேசாதீங்க...

    சில சமயங்களில், “ஓ... நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று மறைமுகமாகக் குட்டு வைத்தோ, அல்லது சம்பந்தப்பட்ட நபரின் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ தெரிவியுங்கள். Read More

  10. Gold Silver Price Today : கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம்; எவ்வளவுன்னு தெரியுமா? இதுதான் இன்றைய நிலவரம்..

    Gold Rate Today 15, November: தங்கம், வெள்ளி விலை நிலவரம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
Vishal:
"அதிகார திமிரில் ஆடுறாங்க" - ரத்னம் பட விஷயத்தில் விஷாலுக்கு ஜெயக்குமார் ஆதரவு!
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Madurai Kallazhagar | வைகையில் இறங்கிதடம் பார்த்த கள்ளழகர் பக்தி பரவசத்தில் பக்தர்கள்Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Chennai Airport: குப்பைத் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
Vishal:
"அதிகார திமிரில் ஆடுறாங்க" - ரத்னம் பட விஷயத்தில் விஷாலுக்கு ஜெயக்குமார் ஆதரவு!
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
DMK Functionary Arrested :  “பெண் வி.ஏ.ஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி’  விழுப்புரத்தில் கைது செய்தது போலீஸ்..!
DMK Functionary Arrested : “பெண் வி.ஏ.ஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி’ விழுப்புரத்தில் கைது செய்தது போலீஸ்..!
Watch Video:
"தோனியை பார்க்க ஆசை" சி.எஸ்.கே.வின் வெறித்தனமான 103 வயது ரசிகர் - நீங்களே பாருங்க!
Lok Sabha Election 2024: விறுவிறு மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
விறுவிறு வாக்குப்பதிவு.. மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
Latest Gold Silver Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..
மீண்டும் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..
Embed widget