மேலும் அறிய

சானியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ஷோயிப் மாலிக்.. விவாகரத்து தகவலை மறுக்கிறார்களா?

தெளிவான செய்திகள் எதுவும் இல்லாமல் வதந்திகளாக பரப்பப்பட்டு வந்த நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டக்ராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷோயப் மாலிக் சானியா மிர்சாவை விட்டு பிரியப்போவதாக வெளியாகி வரும் வதந்திகளுக்கு மத்தியில் சானியாவின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிரமில் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார் ஷோயப் மாலிக்.

மாலிக்-மிர்ஸா விவாகரத்து வதந்திகள்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவை பார்க்கும் சிலர், இந்த தம்பதிக்கு இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சனை உருவாகி வருவதாக சந்தேகித்தனர். பாகிஸ்தான் நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் சானியா மிர்சா அவரோடு விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தவவல்கள் பரவி வந்தன.

இப்போது வரை, தெளிவான செய்திகள் எதுவும் இல்லாமல் வதந்திகளாக பரப்பட்டு வந்த நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சானியாவின் பிறந்தநாளுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டாக்ராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சானியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ஷோயிப் மாலிக்.. விவாகரத்து தகவலை மறுக்கிறார்களா?

நடிகையுடன் தொடர்பு

பாகிஸ்தான் நடிகையும் பாடகியுமான ஆயிஷா ஓமருடன் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆயிஷா மற்றும் மாலிக் இருவரும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்து நடத்திய ஒரு விளம்பர போட்டோஷூட்டின் புகைப்படங்கள் வைரலாக பரப்பப்பட்டு வதந்திகள் சூடு பிடித்தன. ஷோயப் மாலிக் மற்றும் சானியா இடையே ஏற்படக்கூடிய பிளவுக்கு ஆயிஷாதான் காரணம் என்ற வதந்திகள் சென்ற வாரம் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: Body Shaming : உருவத்தை வெச்சு கேலியா?! பள்ளிகளில் தொடங்க இருக்கும் புதிய விழிப்புணர்வு பாடம்.. அரசு அறிவிப்பு..

திருமணம்

நட்சத்திரங்கள் பலர் கூட, விளையாட்டு வீரர்களான சானியா மிர்ஸா மற்றும் ஷோயப் மாலிக் ஏப்ரல் 2010 இல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு நான்கு வயதில் இஷான் மிர்சா மாலிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர்களுக்கு இடையில் நடிகை ஆயிஷாவின் உறவு விரிசலுக்கு காரணமாக இருப்பதாக தகவல்கள் பரவின

View this post on Instagram
 
A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

இன்ஸ்டாகிராம் பதிவு 

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு நள்ளிரவில் இந்த நாள் தொடங்கியதுமே காத்திருந்து ஷோயப் மாலிக் பதிவிட்டு வாழ்த்தியிருப்பது விவாகரத்து விஷயத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அவரது பதிவில் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "ஹேப்பி பர்த்டே டு யு சானியா மிர்ஸா, ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்க வாழ்த்துகிறேன். இந்த நாளை முழுமையாக அனுபவி!", என்று எழுதி இருந்தார். இந்த பதிவு 12 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்ஸ்களை நெருங்கியுள்ளது. ரசிகர்கள் கமெண்ட்டில் விவாகரத்து வதந்திகள் பொய்யா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிலர் பிறந்தநாள் பதிவெல்லாம் வழக்கமாக இடுவதுதான், பிளவு உண்மைதான் என்கின்றனர். எனினும் அதிகாரப்பூர்வமாக இருவரும் இதைக்குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget