மேலும் அறிய

Suja Varunee: ‘அட நம்ம சுஜா வருணியா இது’ வைரலாகும் திருமணநாள் ஸ்பெஷல் புகைப்படம்!

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் துணை கதாபாத்திரம், ஒரு பாடலுக்கு நடனமாடுவது என ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி.

பிரபல நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் துணை கதாபாத்திரம், ஒரு பாடலுக்கு நடனமாடுவது என ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. தமிழில் வாத்தியார், தெனாவட்டு, சேட்டை, குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்கள் அவரது சினிமா கேரியரில் மிக முக்கியமானவையாக அமைந்தது. அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் சுஜா கலந்து கொண்டார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sujatha Sujavarunee (@itssujavarunee)

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன்,மூத்த மகன் ராம்குமாரின் மகனுமாகிய நடிகர் சிவகுமாரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். சிவகுமாரும் 2004 ஆம் ஆண்டு மச்சி படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு 2 படங்களில் நடித்த அவருக்கு எதுவும் பெரிய அளவில் ஹிட்டடிக்காததால் சினிமாவிலிருண்டு விலகியிருந்தார். இதனிடையே திருமணத்துக்குப் பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சுஜா மீண்டும் விஜய் டிவியில் தன் கணவருடன் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர்களின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shiva Kumarr (@shivakumarr20)

டைட்டில் பட்டத்தை அமீர்-பாவ்னி வென்ற நிலையில், இரண்டாம் இடம் சுஜா - சிவகுமார் ஜோடிக்கு கிடைத்தது. ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக சுஜா கர்ப்பமாக இருந்தார். ஆனால் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக அவரது கரு கலைந்தது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுஜா ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். 

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை சிவகுமார் வெளியிட்டுள்ளார். அதில் மனைவி சுஜாவோடு அவர் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், இது நாங்கள் ஒன்றாக இருக்கும் முதல் படம். இது நவம்பர் மாதம் மற்றும் எங்கள் திருமண ஆண்டு மாதம் இது எங்கள் 15 வருட கனவு ஒன்றான மாதம். காலம் எப்படி வேகமாக செல்கிறது என்பதை நம்ப முடியவில்லை, நாங்கள் இப்போது பெற்றோர்கள் !! எனக்கு மிகவும் பிடித்த படம் இது! லவ் யூ மோர் சுஜூ என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget