ABP Nadu Top 10, 13 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 12 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
RSS: ”இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த கோயிலுக்குள்ளும் நுழையலாம்” - ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர்
RSS: இந்தியாவில் சாதிய பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியுள்ளார். Read More
Israel Hamas War: கடந்த 7 நாட்களாக நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. உயிரிழப்பு எண்ணிக்கை 2,800 ஆக அதிகரிப்பு..
ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
OTT Release: லியோ படத்தால் ஓடிடியில் போட்டி போட்டுக் கொண்டு ரிலீசான படங்கள்
இந்த வாரத்தின் விடுமுறையை கொண்டாடும் விதமாக மார்க் ஆண்டனி, மத்தகம், தி கிரேட் இந்தியன் சூசைட் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகியுள்ளன. Read More
Irugapatru: “சிவாஜி தான் என் தாத்தா” .. பள்ளியில் பஞ்சாயத்தான விஷயம்.. இயக்குநர் யுவராஜ் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!
நடிகர் திலகம் சிவாஜியை பார்த்து வளர்ந்த குடும்பம் எங்களுடையது என இறுகப்பற்று படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குநர் யுவராஜ் தெரிவித்துள்ளார். Read More
Wrestlers Food Poison: ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த இளம் மல்யுத்த வீரர்கள் - உணவு ஒவ்வாமையால் பயிற்சியாளர் பாதிப்பு
பீகாரில் ரயிலில் பயணித்த இளம் மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர், உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களால் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
போட்டியின் போது சுருண்டு விழுந்து இந்திய தடகள வீரர் மரணம் - கோவாவில் நடந்தது என்ன?
கோவாவில் போட்டியின் போது சுருண்டு விழுந்த தடகள வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
World Meditation Day: உலக தியான தினம்… தியானம் செய்யத் தெரியவில்லையா? இவ்வளவுதான் விஷயம்… இதோ சிம்பிள் டிப்ஸ்!
ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது. தியானம் செய்வதற்கான எளிய குறிப்புகளை யோகா குரு அக்ஷர் மக்களுக்கு வழங்கியுள்ளார். Read More
Petrol, Diesel Price: சென்னையில் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுகோங்க..!
Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 16 மாதங்களை கடந்துள்ள சூழலில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More