ABP Nadu Top 10, 12 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 12 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 12 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Gujarat CM: குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்..! பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு..
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி அந்த மாநில முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர். Read More
NASA Moon Mission: பூமிக்கு திரும்பிய ஆர்டெமிஸ் 1 காப்ஸ்யூல்.. தரவுகளை ஆராயும் பணியில் நாசா.. அடுத்த மிஷன் எப்போது?
நாசாவின் ஓரியன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் பாய்ந்து சந்திரனைச் சுற்றி பயணத்தை மேற்கொண்ட பிறகு பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. Read More
Nayanthara Lipbalm Company: சினிமாவில் மட்டுமல்ல.. பிசினஸிலும் சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவின் சூப்பர் சாதனை!
நடிகை நயன்தாரா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு தொழிலதிபராகவும் ஜெயித்து வருகிறார். Read More
HBD Rajnikanth: 73 வது பிறந்தநாளுக்கு 73 கிலோ கேக்.. மிரட்டிய ரஜினி ரசிகர்கள்..வேற லெவல் கொண்டாட்டம்!
ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை பல்வேறு வகையில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு சுவாரசியமான பிறந்தநாள் கொண்டாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Read More
Virat Kohli For Ronaldo: ’எனக்கு எப்போதுமே நீங்கதான் க்ரேட்’ : ரொனால்டோவை போற்றிய கோலி.. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு..!
Virat For Ronaldo: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்காக தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். Read More
FIFA World Cup 2022 Qatar: ரொனால்டோவை பெஞ்சில் உட்கார வைத்ததால் தோற்றோமா? - போர்ச்சுகல் பயிற்சியாளர் பதில்
இந்த ஆட்டத்தில் ஆகச் சிறந்த வீரரான ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்திருந்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஃபெர்னான்டோ சான்டோஸ். அதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Winter Foods: குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...! கவனமா பாருங்க..
குளிர்காலம் உச்சத்தில் இருக்கிறது. சென்னை ஊட்டியாகவும் ஊட்டி அண்டார்ட்டிக்காவாகவும் பேஸ்புக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. Read More
Gold, Silver Price Today: தங்கம் வாங்குற ப்ளான் இருக்கா? ஹேப்பி நியூஸ் மக்களே.. உடனே செக் பண்ணுங்க..
Gold, Silver Price Today: சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து கீழே காணலாம். Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

