மேலும் அறிய

Nayanthara Lipbalm Company: சினிமாவில் மட்டுமல்ல.. பிசினஸிலும் சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவின் சூப்பர் சாதனை!

நடிகை நயன்தாரா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு தொழிலதிபராகவும் ஜெயித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவிற்கு தென்னிந்திய சினிமா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக அறியப்படும் நயன்தான் தற்போது அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஏற்கனவே பல வணிகங்களில் முதலீடு செய்துள்ளனர். அதில் ஒன்று தான் 'தி லிப் பார்ம் கம்பெனி'.

Nayanthara Lipbalm Company: சினிமாவில் மட்டுமல்ல.. பிசினஸிலும் சூப்பர் ஸ்டார்.. நயன்தாராவின் சூப்பர் சாதனை!

நயன்தாராவின் 'தி லிப் பாம் கம்பெனி' :

நடிகை நயன்தாரா மற்றும் மருத்துவர் ரெனிட்டா ராஜன் இருவரும் இணைந்து 'தி லிப் பாம் கம்பெனி' என்ற பெயரில் ஒரு காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடங்கினர். அது முழுக்க முழுக்க பெண்களுக்கான லிப்ஸ்டிக்கை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம். இதன் பிராண்ட் அம்பாசிடராக நயன்தாரா உள்ளார். அந்த வகையில் இந்த நிறுவனம் தொடங்கி முதலாம் ஆண்டை வெற்றிகரமாக கடந்துள்ளார் நயன்தாரா. 

View this post on Instagram
 
A post shared by The Lip Balm Company (@thelipbalmcompany)

முதலாம் ஆண்டு நிறைவு விழா :   

'தி லிப் பாம் கம்பெனி' நிறுவனத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்து அதற்கு அழகான ஒரு உறுப்பையும் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

"எங்களின் இந்த பயணத்தை மிகவும் அற்புதமாக மாற்றியதற்கு உங்களின் அனைவரின் அன்பு, வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதம் தான் காரணம். அதற்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இதை சாத்தியமாக்கிய எனது குழுவினருக்கும் நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு அளித்த அன்பான வாடிக்கையாளர்களுக்கும் நன்றி.

View this post on Instagram
 
A post shared by The Lip Balm Company (@thelipbalmcompany)

உங்களின் ஆதரவை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு மேலும் உங்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யவும், சிறந்த தயாரிப்புகளை உங்களுக்கு வழங்குவதற்காகவும் எங்களின் முழு முயற்சியையும் கொடுப்போம் என உறுதியளிக்கிறோம். நீங்கள் எங்களுக்காக இருப்பதை போலவே நாங்களும் உங்களுக்காக இருக்கிறோம்" என பதிவிட்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா.  

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget