மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 12 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 11 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. AIR INDIA: அடேங்கப்பா டாடா நிறுவனத்தின் மெகா பிளான்.. ஏர் இந்தியாவில் இணைய உள்ள நூற்றுக்கணக்கான விமானங்கள்?

    பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பலநூறு புதிய விமானங்களை வாங்க, டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  4. Artemis 1: நிலவிலிருந்து பூமிக்கு திரும்புகிறது ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம்.. காரணம் இதுதான்?

    நிலவை ஆய்வு செய்வதற்காக நாசா அமைப்பால் அனுப்பப்பட்ட ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், இன்று நள்ளிரவு பூமியில் தரையிறங்குகிறது. Read More

  5. HBD Rajinikanth : அவருக்கு எண்டே கிடையாது.. என்றுமே ராஜா நீ ரஜினி.. ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்..

    Happy Birthday Rajinikanth: தமிழ் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் இன்று. இவர் சிக்கிய சர்ச்சைகள் சிலவற்றை காண்போம். Read More

  6. Jigarthanda DoubleX: மிரட்டலாய் லாரன்ஸ்.. கிங் மேக்கராக எஸ்ஜே சூர்யா.. வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர்.!

    ஜிகர்தண்டா டபுள்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  Read More

  7. FIFA WC 2022 Semi-Final: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள், ஆட்ட நேரம்.. விவரம் உள்ளே

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. அனைத்து காலிறுதி போட்டிகளும் முடிந்து அரையிறுதி போட்டிகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன. Read More

  8. Viral Video: கால்பந்து எனக்கு அவ்வளவு பிடிக்கும்..! இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து நெகிழ்ந்த சச்சின்..!

    சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கால்பந்து என் மனதில்!” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More

  9. Winter Foods: குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...! கவனமா பாருங்க..

    குளிர்காலம் உச்சத்தில் இருக்கிறது. சென்னை ஊட்டியாகவும் ஊட்டி அண்டார்ட்டிக்காவாகவும் பேஸ்புக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. Read More

  10. வெளிநாட்டு கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு: ஏர்டெல்!

    கடந்த 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் குழுமம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget