மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 10 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..

    பசு அணைப்பு தினத்தை ஆதரித்து கேரளா பா.ஜ.க தலைவர் கே. சுரேந்திரன் அதனை வரவேற்றுள்ளார். மேலும் இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன என கூறியுள்ளார். Read More

  4. SpaceX Starship booster: முதல்முறையாக செயல்பாட்டுக்கு வந்த ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் பூஸ்டர்.. புதிய சாதனை..

    ஸ்பேஸ்எக்ஸின் சூப்பர் ஹெவி பூஸ்டரின் 33 ராப்டார் ராக்கெட் நேற்று சோதனை ஓட்டத்தின் போது முதல் முதலில் செயல்பாட்டிற்கு வந்தது. Read More

  5. Thunivu Vs Varisu: ஒரு மாதம் போயாச்சு.. யார் ரியல் பொங்கல் வின்னர்... துணிவு Vs வாரிசு ரேஸில் வென்றது யார்?

    தல பொங்கலா, தளபதி பொங்கலா என்ற ஏட்டி போட்டிகளுக்கு இடம் தாராமல் இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், பெரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் விஜய் - அஜித் இருவரது படங்களும் வெளியாகின. Read More

  6. Shah Rukh Khan: கோடிகளில் கைக்கடிகாரம்.. பேசுபொருளான ஷாருக்கின் நீல நிற வாட்ச்! அப்படி என்ன ஸ்பெஷல்?

    இந்த வாட்ச்சால் ஈர்க்கப்பட்டு அதுகுறித்த ஆராயப்போய் வாயைப் பிளந்தபடியும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர் ஷாருக்கின் ரசிகர்கள்! Read More

  7. Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!

    இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  8. 1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி

    17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More

  9. Chocolate Day : சாக்லேட் தினம்: உங்கள் பார்ட்னரை ‘ஸ்வீட்டாக’ மகிழ்விக்க சில ஐடியாக்கள்..

    சில பேக்கரிகளில் காதலர் தினத்துக்கு என்று சிறப்பாக செய்யப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் Read More

  10. Gold Price : ஹேப்பி நியூஸ் மக்களே... குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதுதான்...

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.440 குறைந்து ரூ.42,560 ஆக விற்பனையாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN politicians death : அடுத்தடுத்த கொலைகள்! திக்..திக்..தமிழகம்Amudha IAS transfer : Kerala News : ”பெட்ரோலுக்கு பணம் கொடுங்க” காரை ஏற்றி கொலை முயற்சி பகீர் CCTV காட்சிPa Ranjith on Armstrong Murder  : ஆம்ஸ்ட்ராங் படுகொலை..தேதி குறித்த பா.ரஞ்சித்..திடீர் அழைப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
Budget Halwa Ceremony: மத்திய பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா முன்னிலையில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழா!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
பாலக்கோடு அருகே  2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
பாலக்கோடு அருகே 2 பஸ்கள் மோதியதில் 110 பேர் காயம் - விபத்திற்கு காரணம் என்ன?
Raayan Trailer:  சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!
Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்
Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்
IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!
IAS Officers Transfer: மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அதிரடி காட்டும் அரசு- மதுவிலக்கு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கம்!
Embed widget