மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 10 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. SSLV Rocket: இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி-டி2.. இம்முறையாவது வெற்றி கிடைக்குமா?

    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 3 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது. Read More

  4. Russia : ரஷ்ய எண்ணெய் விவகாரம்...இந்தியா மீது தடையா..? வெளிப்படையாக பதில் அளித்த இந்தியா..!

    ரஷியாவிடம் இரும் எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்குமா என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமெரிக்கா வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. Read More

  5. Kartik Aaryan Sara Ali Khan: ப்ரொபோஸ் தினத்தில் மீண்டும் சந்திப்பு.. மீண்டும் சேருமா, பிரிந்த காதல் ஜோடி? உற்சாகத்தில் பாலிவுட்!

    ’லவ் ஆஜ் கல் 2’ படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றதுடன், இந்த ஜோடியும் ப்ரேக் அப் செய்தது. Read More

  6. Run Baby Run Success Meet : 360 டிகிரி விளம்பரம் செய்தேனா? மெயின் ஸ்க்ரீனில் 4 காட்சிகள்... ரன் பேபி ரன் சக்சஸ் மீட்டில் ஆர்.ஜே. பாலாஜி 

    ஒரு காமெடி கதாபாத்திரத்தில் கத்தி பேசி சுலபமாக நடித்து விடலாம் ஆனால் ஒரு சீரியஸ்  கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல அது மிகவும் கஷ்டம் - 'ரன் பேபி ரன்' சக்ஸஸ் விழாவில் ஆர்.ஜே. பாலாஜி Read More

  7. Turkish Goalkeeper: இரண்டு நாட்கள் நடந்த தேடுதல்... சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோல்கீப்பர்.. கவலையில் ரசிகர்கள்!

    இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

  8. 1,300க்கு மேற்பட்ட வீரர்கள்.. 6.6 லட்சம் பரிசுத்தொகை.. சென்னையில் இன்று தொடங்கிறது தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி

    17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. Read More

  9. Chocolate Day : சாக்லேட் தினம்: உங்கள் பார்ட்னரை ‘ஸ்வீட்டாக’ மகிழ்விக்க சில ஐடியாக்கள்..

    சில பேக்கரிகளில் காதலர் தினத்துக்கு என்று சிறப்பாக செய்யப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் Read More

  10. Petrol, Diesel Price: வார இறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் இதுதான்..

    Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 265வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget