ABP Nadu Top 10, 10 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
Crime: பாத்ரூமில் ரகசிய கேமரா..! குளியல் வீடியோவை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்..! இளைஞரை சிறையில் தள்ளிய போலீஸ்..
வீடியோவை தெரியாத எண்ணில் இருந்து அந்த பெண்ணுக்கு அனுப்பிய இளைஞர் அவரை மிரட்டியுள்ளார். Read More
ABP Nadu Top 10, 10 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 10 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Himachal: இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் யார்? தொடரும் சஸ்பென்ஸ்... காங்கிரஸ் முடிவு என்ன..?
இமாச்சலத்தில் வெற்றிபெற்றபோதிலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. Read More
பணியிடங்களில் மனதளவிலான துன்புறுத்தல்கள் அதிகம் - ஆய்வறிக்கை சொல்வது என்ன?
Global survey : பணி இடங்களில் மனதளவிலான துன்புறுத்தல் நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sara Ali Khan: மும்பை டிராஃபிக்கோட மல்லுகட்ட முடியல.. ஷூட்டிங் முடிந்து லோக்கல் ட்ரெயினில் வீடு திரும்பிய பிரபல நடிகை..!
Sara Ali Khan: மும்பை போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்கும் வகையில் தான் இவ்வாறு வீடு திரும்புவதாக சாரா குறிப்பிட்டுள்ளார். Read More
Cinema Round-up : ரீ-எண்ட்ரி கொடுத்த பாபா..! பட்டய கிளம்பும் சில்லா சில்லா..! பிக்பாஸ் டபுள் எவிக்ஷன்..
Cinema Round-up : புது வெர்ஷன் பாபா ரிலீஸ் முதல் பிக்பாஸ் டபுள் எவிக்ஷன் வரை.. இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் இதோ! Read More
BRA vs CRO, FIFA WC Quarter Final: இங்கே புயல்... கத்தாரில் கோல் மழை... பிரேசிலை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய குரோஷியா
குரோஷியா - பிரேசில் இன்று காலிறுதியில் மோதின. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. Read More
Shoaib malik: சானியா மிர்ஸாவுடன் விவாகரத்தா? சோயப் மாலிக் சொன்ன பதில்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த 2010 ஆம் அண்டு ஹைதராபாத்தில் 5 மாதங்கள் காதலித்த நிலையில் முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயப் மாலிக்கை திருமணம் செய்துக் கொண்டார். Read More
Protein Powder : வீட்டிலேயே ப்ரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்.. இதோ ஈஸி ரெசிபி..
புரதச் சத்து உடலுக்கு மிகவும் அவசியமானது. அதனாலேயே எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப புரத உணவுகளை உட்கொள்கின்றனர். Read More
Gold, Silver Price Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை...! நகைக்கடைக்கு போகலாமா..? வேண்டாமா..?
Gold, Silver Price Today : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவ்ரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More