ABP Nadu Top 10, 1 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 31 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 31 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Whatsapp Apology : தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட வாட்ஸ்-அப்...எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர்...நடந்தது என்ன?
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற உலக வரைபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Google Doodle 2023 : சிரிப்பும்.. மத்தாப்பும்.. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..
Google Doodle 2023 : கூகுள் டூடுல் புத்தாண்டை சிறப்பித்து டூடுல் வெளியிட்டுள்ளது. Read More
Yogi Babu: மாஸ் கிரிக்கெட் பயிற்சி... தோனி, கோலிக்கு சவால்விடும் யோகி பாபு! இதுதான் விஷயமா?
கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகிபாபு, கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு பந்துக்களை பவுண்டரிகளுக்கு விளாசும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Read More
Rajinikanth: 'உன் வாழ்க்கை உன் கையில்’ ... புத்தாண்டு வாழ்த்து சொல்ல நேரில் வந்த ரஜினி.. உற்சாகமான ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். Read More
Spain Toy Shower : கால்பந்து மைதானத்தில் பொம்மைகளை வீசி எறிந்த ரசிகர்கள்; குழந்தைகளுக்கு புத்தாண்டு பரிசு; நெகிழ வைக்கும் வீடியோ!
Spain Toy Shower : குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பரிசளித்த கால்பந்து ரசிகர்கள். Read More
Rishabh Pant: ”ஊசி போடுங்க அண்ணா, வலி தாங்க முடியல”... ஆம்புலன்ஸில் வலியால் துடித்த ரிஷப் பண்ட்..!
வலியால் துடித்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் மருந்தாளரிடம், “அண்ணா, எனக்கு ரொம்ப வலிக்குது, முதல்ல எனக்கு கொஞ்சம் பெயின் இன்ஜெக்ஷன் கொடுங்க” என்று கேட்டுள்ளார். Read More
Shilajit : செரிமான கோளாறு முதல் அழகு பராமரிப்பு வரை: ஷிலாஜித்தின் மருத்துவ நன்மைகள் என்னென்ன?
Shilajit : ஷிலாஜித்தில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி இங்கே காணலாம். Read More
Petrol Diesel Price: புத்தாண்டில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா... இன்றைய நிலவரம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க..!
பெட்ரோல், டீசல் விலை 225ஆவது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. Read More