மேலும் அறிய

Google Doodle 2023 : சிரிப்பும்.. மத்தாப்பும்.. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..

Google Doodle 2023 : கூகுள் டூடுல் புத்தாண்டை சிறப்பித்து டூடுல் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கண்கவர் வானவேடிக்கை, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கட்டிடங்கள், என புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். இந்தாண்டை சிறப்பாக வரவேற்க கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது. 


Google Doodle 2023 : சிரிப்பும்.. மத்தாப்பும்.. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..

கூகுள் டூடுல்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம். போலவே, இந்தாண்டு புத்தாண்டிற்கு முந்தைய நாளிலேயே டூடுலை வெளியிட்டிருந்தது. அதில் 2022-இல் இருக்கும் ‘2’ என்பது மட்டும் குதித்துக்கொண்டே இருக்கும்படி அமைந்திருந்தது. கூகுள் என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வண்ண விளக்குகளால மின்னுவது போலவும், அதற்கிடையில் ’2022’ குஷியுடன் ஆடி மகிழ்வதுபோலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. 


Google Doodle 2023 : சிரிப்பும்.. மத்தாப்பும்.. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..

கூகுள் டூடுல் 2023

புத்தாண்டு தினத்தில் அதாவது சரியாக 12 மணிக்கு (00:00) மணிக்கு, டூடுலில் இருந்த ’2022’ -இல் 2 மட்டும் மாறி ‘3’ ஆக மாறியது போன்று GIF வடிவமைக்கப்பட்டிருந்தது. 2022 இல் இருந்த 2 குதித்து குதித்து அங்கு ‘3’ என்ற எண் வருவது போன்று அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும், இரண்டை காணவில்லை என்றதும், மற்ற எண்கள் சோகமாக இருப்பது போலவும், ‘3’ வந்ததும் அவை மகிழ்ச்சியுடன் சிரிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள டூடுல் பார்ப்பதற்கு மிகவும் அழக்காக இருக்கிறது. 


Google Doodle 2023 : சிரிப்பும்.. மத்தாப்பும்.. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்..

பார்ட்டி பாப்பர்ஸ்

கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி பாப்பர்ஸ் எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. கூகுள் அதனைப் புரிந்துகொண்டு மிகவும் அழகான பார்ட்டி பாப்பர்ஸை வெளியிட்டுள்ளது. அது இசையுடன் பார்ட்டி பாப்பர்ஸ் வெடித்து ஸ்கிரீன் முழுவதும் பல வண்ணங்களில் ஒளிர்கிறது. 

பார்டி கொண்டாடுங்கள்

  •  Google.com-க்குச் செல்லவும். 
  •  "New year 2023 " அல்லது "New year's eve" என்று தேடல் பகுதியில் டைப் செய்து பார்க்கவும். 
  • திரையின் மேல் இடதுபுறத்தில், தேடல் பகுதியின் கீழே, பார்ட்டி பாப்பர்ஸ் இருக்கும். 
  • அனிமேஷன் செய்யப்பட்ட கூம்பு வடிவ பாப்பர்ஸ் மீது கிளிக் செய்யவும்.
  • நீங்கள் அதைச் செய்தவுடன், திரையில் சத்தத்துடன் பாப்பர்ஸ் வெடிக்கும். 
  • அதிலிருந்து வண்ண வண்ண பார்ட்டி பேப்பர்ஸ் வெட்டித்து திரை முழுவதும் வரும்.
  • ஜாலியாக விர்ச்சுவல் புத்தாண்டு கொண்டாடலாம்.

கூகுள் டூடுல் பார்ட்டி பாப்பர்ஸ் - https://www.google.com/doodles/new-years-eve-2022 / http://www.google.com/doodles/new-years-day-2023


மேலும் வாசிக்க.. 

ABP Wishes: தொடங்கட்டும் புதிய அத்தியாயம்... ABP நாடு சார்பில் புத்தாண்டு வாழ்த்துகள்...!

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விண்வெளியில் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்! 10 லட்சம் செயற்கைக்கோள்கள்... ஏ.ஐ. தரவு மையங்களுக்கு அமெரிக்கா அதிரடி அனுமதி!
விண்வெளியில் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்! 10 லட்சம் செயற்கைக்கோள்கள்... ஏ.ஐ. தரவு மையங்களுக்கு அமெரிக்கா அதிரடி அனுமதி!
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
Embed widget