ABP Nadu Top 10, 9 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Ravindra Jadeja: லபுசானே 4 முறை...ஸ்மித் 3 முறை...சொல்லி அடிக்கும் கில்லி...ரவீந்திர ஜடேஜா..!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இரண்டு வெற்றிக்கும் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜா. Read More
ABP Nadu Top 10, 9 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
நெருக்கடியில் மணீஷ் சிசோடியா...சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் அதிரடி கைது... அடுத்து என்ன?
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். Read More
Nepal New President: நேபாள அதிபர் தேர்தல்... அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் புதிய அதிபர் தேர்வு... தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடல் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Nawazuddin Siddiqui: “மகளுக்கு பாலியல் தொல்லை தந்த மேலாளரை நம்புகிறீர்கள்” - மீண்டும் புயலை கிளப்பிய நவாசுதீன் முன்னாள் மனைவி!
”உங்கள் ஆண் மேலாளர் எனது மைனர் மகளை தகாத முறையில் பலமுறை கட்டிப்பிடித்தார், அவள் எதிர்ப்புகளை மீறி இவை அனைத்தும் செய்யப்பட்டன” - நவாசுதீன் மனைவி அலியா Read More
V A Durai: மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை... உதவுவதாக உறுதியளித்த நடிகர் ரஜினிகாந்த்!
வி.ஏ.துரையை செல்ஃபோனில் அழைத்து நான் பார்த்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பெண் வீராங்கனை தெரியும் என்றால் அது சானியா மிர்சாவின் பெயர்தான். Read More
Video Jeswin Aldrin : தேசிய அளவிலான சாதனையை முறியடித்த தமிழக வீரர்… நீளம் தாண்டுதலில் 8.42 மீ தாண்டி புதிய சாதனை!
இரண்டாவது இந்திய ஓப்பன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார் Read More
Sleep Quality : தூக்கம் ரொம்ப ஆழ்ந்த தூக்கமா இருக்கணுமா? டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க இப்படி பண்ணுங்க..
Sleep Quality : தூக்கம் ரொம்ப ஆழந்த தூக்கமா இருக்கணுமா? டிஸ்டர்பன்ஸ் இல்லாம தூங்க இப்படி பண்ணுங்க.. Read More
Gold, Silver Price :ஹேப்பி நியூஸ் மக்களே... இன்றும் குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold, Silver Price Today 9th march: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. Read More