ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
Kangana Ranaut Tamil Movie: மீண்டும் தமிழில் களமிறங்கும் கங்கனா ரனாவத்... அட இவர் தான் ஜோடியா? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..
13 ஆண்டுகளுக்கு பின் நடிகை கங்கனா ரனாவத் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஏசி கோச்சில் வெளியான புகை... பதறி போன பயணிகள்... ஒடிசா ரயிலில் பரபரப்பு..!
செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Russia - Ukraine War: உக்ரைன் அணை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா: வெள்ள அபாய எச்சரிக்கை! அச்சத்தில் மக்கள்!
உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள காக்கோவ்க அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Indian 2: கமலுக்கு வில்லன்? இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா
ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் நடித்து வருகிறாராம் நடிகர் மற்றும் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா Read More
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்... வேறு ஒரு உறவில் இருந்தாரா திவ்யா? - வெளியான அர்னவ் ஆடியோவால் அதிர்ச்சி!
திவ்யாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சகித்து கொள்ள முடியாமல் திவ்யாவின் தகாத உறவு பற்றி அம்பலப்படுத்திய அர்னவ். Read More
WTC2023 Final: வென்றால் தனிச் சாதனை... படைக்கப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?
WTC2023 Final: உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. Read More
Wrestlers Protest: நேற்று மல்யுத்த வீரர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று பிரிஜ் பூஷன் வீட்டில் சோதனை!
பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
World Environment Day 2023: உலகை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் பிளாஸ்டிக்...அதற்கு மாற்றாக இந்த பொருள்களை பயன்படுத்துங்கள்...!
இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றதாக கூறப்படுகிறது. Read More
Gold Silver Rate Today: நகை வாங்குற ப்ளான் இருக்கா? உடனே விலையை செக் பண்ணுங்க.. இன்றைய நிலவரம்!
Gold Silver Rate Today :இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More