ABP Nadu Top 10, 4 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 4 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 4 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 4 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: ”கொள்ளை கொள்ளும் அழகு” லட்சத்தீவில் கடல் அருகே கூலாக டைம் பாஸ் செய்த பிரதமர் மோடி!
லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். Read More
Iran Bomb Blast: பெரும் சோகம்! ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு - 73 பேர் உயிரிழப்பு
ஈரானில் மசூதி அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Javed Akhtar: எந்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்பது இயக்குநர்களின் முடிவு - ஜாவேத் அக்தர்
78 வயதான ஜாவேத் அக்பர் பாடலாசிரியர்,எழுத்தாளராக இந்திய சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது Read More
Prakash Raj: நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு சிக்கல்! - நடவடிக்கைக்கு தயாரான தமிழக அரசு
Prakash Raj: நடிகர்கள் பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் அரசு விதிமுறைகளை மீறி கொடைக்கானலில் கட்டிடம் கட்டியதாக தாக்கல் செய்த மனுவில் விசாரணை Read More
Pro Kabaddi 2023 Table Top: இருந்த ஒரே ஆறுதலும் க்ளோஸ்.. டிஃபென்ஸ் பிரிவில் 3வது இடத்திற்கு சறுக்கிய தமிழ் தலைவாஸ் வீரர்..
நேற்றைய உபி யோதாஸ் - புனேரி பல்டன் போட்டிக்கு பிறகு அதிக ரெய்டு மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். Read More
Tamil Thalaivas Abishek: படிப்பில் ஆர்வம் கிடையாது; கேவலப்பட்டாலும் வாய்ப்பு கிடைக்குமானுதான் பார்ப்பேன்: தமிழ் தலைவாஸ் அபிஷேக்!
கேவலப்பட்டாலும் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என தமிழ் தலைவாஸ் வீரர் அபிஷேக் கூறியுள்ளார். Read More
World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?
World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More
Bajaj Finance: பஜாஜ் பைனான்ஸில் டிஜிட்டல் பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு வட்டி உயர்வு! மற்ற நிறுவனங்களும் உயர்த்துமா?
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் டிஜிட்டல் வைப்புத் தொகைகளுக்கு 8.85 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் தங்களது வட்டியை உயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More