மேலும் அறிய

Pro Kabaddi 2023 Table Top: இருந்த ஒரே ஆறுதலும் க்ளோஸ்.. டிஃபென்ஸ் பிரிவில் 3வது இடத்திற்கு சறுக்கிய தமிழ் தலைவாஸ் வீரர்..

நேற்றைய உபி யோதாஸ் - புனேரி பல்டன் போட்டிக்கு பிறகு அதிக ரெய்டு மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். 

ப்ரோ கபடி லீக் போட்டியின் நொய்டாவில் நடைபெற்ற இறுதிநாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், சொந்த மண்ணில் உபி யோதாஸ் அணி, டேபிள் டாப்பரான புனேரி பல்டான்ஸ் அணியுடன் மோதியது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, மன்பிரீத் சிங் தலைமையிலான ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்டான்ஸ் அணி, உபி யோதாஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்னதாக, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45-34 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்தநிலையில், நேற்றைய உபி யோதாஸ் - புனேரி பல்டன் போட்டிக்கு பிறகு அதிக ரெய்டு மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலை பார்க்கலாம். 

ரெய்டு புள்ளிகள்: 

வரிசை வீரர்கள் அணிகள் போட்டிகள் புள்ளிகள்
1 அர்ஜூன் தேஸ்வால்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

9 90
2 மனிந்தர் சிங் பெங்கால் வாரியர்ஸ் 9 89
3 ப்ரதீப் நர்வால்  UP யோதாஸ்  10 87
4 சுரேந்தர் கில் UP யோதாஸ் 7 86
5 பரத் பெங்களூரு புல்ஸ் 8 79

அர்ஜுன் தேஷ்வால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக 14 ரெய்டு புள்ளிகளைப் பெற்றதன் மூலம் ரைடர்ஸ் லீடர்போர்டில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து அர்ஜுன் முதல் இடத்திற்கு முன்னேறியதால் மனிந்தர் சிங் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.  பர்தீப் நர்வால் புனேரி பல்டானுக்கு எதிராக 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ப்ரோ கபடி 2023 இல் சிறந்த டிஃபெண்டர்கள்

வரிசை வீரர்கள் அணி போட்டிகள் புள்ளிகள்
1 சுமித்  UP யோதாஸ்  9 30
2 முகமதுரேசா ஷட்லூயி புனேரி பல்டன் 9 29
3

சாஹில் குலியா

தமிழ் தலைவாஸ் 10 26
4 நிதீஸ் குமார் UP யோதாஸ்  10 26
5 ஷுபம் ஷிண்டே பெங்கால் வாரியர்ஸ் 9

25

டிபெண்ட்ஸ் லீடர்போர்டின் முதல் 5 இடங்களில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. புனேரி பல்டானுக்கு எதிராக ஆறு டிபெண்ட்ஸ் புள்ளிகளைப் பெற்ற சுமித் மூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். புனே அணியின் முகமதுரேசா ஷட்லூயி  34 டிபெண்ட்ஸ் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தமிழ் தலைவாஸ் அணியின் சாஹில் குலியா, டிஃபண்டர்ஸ் லீடர்போர்டில் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

புள்ளிகள் அட்டவணை: 

தரவரிசை அணிகள் போட்டி வெற்றி தோல்வி டிரா புள்ளிகள்
1 புனேரி பல்டன் 9 8 1 0 41
2 குஜராத் ஜெயண்ட்ஸ் 10 6 4 0 34
3 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 9 5 2 2 33
4  தபாங் டெல்லி கே.சி 9 5 4 1 30
5 பாட்னா பைரேட்ஸ் 7 5 2 0 27
6 யு மும்பா  8 5 3 0 26
7  ஹரியானா ஸ்டீலர்ஸ் 9 5 4 0 25
8 பெங்களூரு புல்ஸ் 10 4 6 0 25
9 பெங்கால் வாரியர்ஸ் 9 3 4 2 22
10 UP யோதாஸ் 11 3 7 1 21
11 தமிழ் தலைவாஸ் 9 2 7 0 13
12 தெலுங்கு டைட்டன்ஸ் 9 1 8 0 8

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
"இடம் ரெடி... மைதானம் எப்போது?" - மயிலாடுதுறை ஆட்சியரிடம் செம்பனார்கோவில் இளைஞர்கள் முன்வைத்த 'செக்'!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget