ABP Nadu Top 10, 30 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sachin Tendulkar: மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்...!
மராட்டியத்தின் புன்னகைக்கான தூதராக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் Read More
குழந்தைகளை பராமரிப்பதற்கு இவ்வளவு சம்பளமா...? யார் இந்த க்ளோரியா ரிச்சர்ட்ஸ்
அமெரிக்காவில் கோடீஸ்வரர்களின் குழந்தைகளுக்கு நானியாக வேலை செய்பவர் க்ளோரியா ரிச்சர்ட்ஸ். அவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More
Kamal as Villan: பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்... 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா? வெளியான வாவ் அப்டேட்
நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிரமாண்டமான படமான 'ப்ரொஜெக்ட் கே' (Project K) படத்தில் அவருக்கு வில்லனாகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்(Kamal Haasan) என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Maamannan Audio Launch: ரசிகர்களே.. நாளை மறுநாள் மாமன்னன் இசை வெளியீட்டு விழா..! ரெடி ஆகுங்க..!
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Wrestlers Protest: சோகத்துடன் கங்கை கரையில் மல்யுத்த வீரர்கள்.. வீசப்பட இருக்கும் பதக்கங்கள்..!
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More
Hockey: கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன்
அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Read More
Health Tips: உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?
Health Tips: ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. Read More
Petrol Diesel Price: அரசை விட லிட்டருக்கு ரூ.1 குறைத்து பெட்ரோல், டீசல் விற்பனை: அசத்தும் தனியார் நிறுவனம் - எப்படி?
தனியார் நிறுவனமான நயாரா பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. Read More