மேலும் அறிய

ABP Nadu Top 10, 3 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 3 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. TN Weather Update: உஷார் மக்களே.. இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More

  3. J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

    ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளின் உரிமத்தை ரத்து செய்வதில் ஏன் 2 ஆண்டுகள் தாமதம் என மகாராஷ்டிரா அரசாங்கத்தை மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read More

  4. Rishi Sunak Announcement: விலைவாசி உயர்வு.. ஐ.எம்.எஃப் எச்சரித்த நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கொடுத்த அதிரடி அறிவிப்பு

    விலைவாசி உயர்வு நிலவும் நிலையில், குறைந்த வருமானம் கொண்டு மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். Read More

  5. Rashmika : சமந்தாவும் ராஷ்மிகாவும் இந்த வகையில் உறவுக்காரங்களா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

    சமந்தா மிகவும் அற்புதமான ஒரு பெண். அவர் மனதாலும் மிகவும் அழகானவர். நான் அவரை எப்போதுமே பாதுகாக்க விரும்புகிறேன். சமந்தாவை பொறுத்தவரையில் நான் ஒரு பொசசிவ் அம்மாவைப்போல இருக்க விரும்புகிறேன் - ராஷ்மிகா மந்தனா Read More

  6. Varisu Trailer: ‘இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே’..நாளை வெளியாகிறது வாரிசு ட்ரெய்லர்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஒரு சில காரணங்களுக்காக விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிப்போய் கொண்டிருந்தது, தற்போது அப்படத்தை குறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. Read More

  7. Martina Navratilova: ரசிகர்கள் அதிர்ச்சி.. டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைக்கு தொண்டை, மார்பக புற்றுநோய்!

    டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவரான மார்ட்டினா நவ்ரடிலோவா தொண்டை, மார்பக புற்றுந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். Read More

  8. SIX Or OUT: சிக்ஸா..? அவுட்டா..? மைக்கேல் நேசரின் நம்பமுடியாத கேட்ச்.. இணையத்தில் பெரும் விவாதம்...!

    225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது. Read More

  9. 2023ம் ஆண்டுக்கான உங்கள் ட்ராவல் பட்டியலில் இந்த இடங்கள் இருக்கா?

    2023ம் ஆண்டுக்கான ஆண்டு விடுமுறைகள் பட்டியல் ரெடியாகிவிட்டது. Read More

  10. Share Market Today: 2-வது நாளாக ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்கு சந்தை...உயர்ந்த டிசிஎஸ், ஏர்டெல்...

    இந்த வருடத்தின் இரண்டாவது நாளிலும், இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget